Breaking News

2022 ம் ஆண்டு பரவிய பொய் செய்திகள் அட்மின் மீடியா கண்டுபிடித்த உண்மைகள் தொகுப்பு Fake news spread in 2022 | Facts discovered by Admin Media | Collection

அட்மின் மீடியா
0

2022 ம் ஆண்டு பரவிய பொய் செய்திகள் அட்மின் மீடியா கண்டுபிடித்த உண்மைகள் தொகுப்பு Fake news spread in 2022 | Facts discovered by Admin Media | Collection

அன்பான அட்மின் மீடியாவின் வாசகர்களே உங்களுடன் சில நிமிடங்கள்...

நாம் அனைவரும் வாட்ஸப்,பேஸ்புக்,யூடியூப்,இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற பல சமூகவலைதளங்களில் இருக்கின்றோம்நாம் அதில்  பல விதமான  தகவல்களை தெரிந்துக் கொள்கிறோம்  மற்றவர்களுக்கும் பகிர்கிறோம்.ஆனால் நாம் பகிரும் தகவல்கள் 
 
உண்மையானதா? 
 
அல்லது  
 
பொய்யானதா? 
 
என்று எப்பொழுதாவது சிந்தித்துப்  பார்த்திருக்கின்றீர்களா? 
 
அல்லது அந்த தகவல் அவர்களுக்கு   பயனுள்ளதாக இருக்குமா  என்றாவது யோசித்து இருக்கின்றீர்களா?

நாம் நமக்கு கிடைத்த தகவல்களை அது உண்மைதானா அல்லது  பொய்யானதா  என்பதை ஆராயாமல் எனக்கு வந்தது நான் மற்றவர்களுக்கு ஷேர் செய்துவிட்டேன் என நீங்கள் பகிர்வதால்  சமுதாயத்தில் எவ்வளவு  பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகின்றீர்கள்  என்று நினைத்திருக்கிறீர்களா? 
 
உங்களுக்கு தெரியாமல் பொய்யான செய்திகளை நீங்கள் ஷேர் செய்வது அது எவ்வளவு பெரிய பாவம் என்று உங்களுக்குத் தெரியுமா?

நாம் உண்மை என்ன தெரியாமல் ஆர்வக் கோளாறால் பொய்யான செய்தி ஒன்றைப் பரப்பி பொய்யன் ஆகி மற்றவர்களையும் பொய்யன் ஆக்குகின்றீர்கள் என்பதை நாம் மறந்துவிடாதீர்கள்

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. அறிவிப்பவர் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) நூல்: முஸ்லிம்

நம்முடைய இறைவன் கூறுகிறான் 

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)

நம்முடைய இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 6

எனவே இனி நாம் ஒரு தகவலை ஷேர்  செய்யும் முன்பு அந்த தகவல் உண்மையானதா அல்லது பொய்யானதா நாம் இந்த தகவலை ஷேர் செய்ட்வதால் மற்றவர்களுக்கு  பயன் தருமா என்பதை சிந்தித்து பகிர்வோம்.

உங்களுக்கு ஒரு தகவல் உண்மையா அல்லது பொய்யா என்று தெரியவில்லை என்றால் நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். நாங்கள் அந்த தகவல்களை உண்மை அல்லது பொய் என்று தெரியப்படுத்துகிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கும் பொழுது சமுதாயத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு விதமான வதந்திகள் குழப்பங்களை தடுக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.என்றும் மக்கள் சேவையில் அட்மின் மீடியா.

2022 ம் ஆண்டு  பரவிய பொய் செய்திகளும் அட்மின் மீடியாவின் உண்மைகளும்

ஜனவரி மாதம் பரவிய 10 பொய் செய்திகள்

1.    அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு அமலுக்கு வந்ததாக பரவும் செய்தி உண்மையா????

https://www.adminmedia.in/2022/01/fact-check-58.html 

2.    ஊரடங்கு தொடர்பாக வலம் வரும் சென்ற வருட தந்திடிவி வீடியோ......யாரும் நம்பாதீங்க

https://www.adminmedia.in/2022/01/fact-check_6.html

3.    இந்தோனேசிய விமான விபத்து என வரும் வீடியோ உண்மையா... முழு விவரம்....

https://www.adminmedia.in/2022/01/fact-check_11.html

4.    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கதீட்ரல் தேவாலயத்தை மசூதியாக மாற்றி ஒப்படைத்தார் என பரவும் செய்தி உண்மை என்ன??

https://www.adminmedia.in/2022/01/fact-check_12.html

5.    மாணவர்களுக்கு இலவச லேப்டாப் என்று பரவும் செய்தி உண்மை என்ன?

https://www.adminmedia.in/2022/01/factcheck.html

6.    RSS தலைவர் மோகன் பகவத்துடன் ஒவைசி இருக்கும் புகைபடம் உண்மையா?? முழு விவரம்....

https://www.adminmedia.in/2022/01/fact-check-rss.html

7.    திருநள்ளாறு கோவில் கோபுரம் மேல் செயற்கைக்கோள்கள் பறக்கும்போது ஸ்தம்பிக்கிறதா?- பல ஆண்டுகளாகப் பரவும் வதந்தியின் உண்மை என்ன…

https://www.adminmedia.in/2022/01/fact-check_20.html

8.    குடியரசு தின அலங்கார ஊர்தி மாதிரியில் கருணாநிதியின் உருவம் என பரவும் புகைப்படம்- உண்மை என்ன...

https://www.adminmedia.in/2022/01/fact-check_22.html 

9.    கொரானா தடுப்பூசிகளை திரும்பப் பெற வேண்டும் என பில் கேட்ஸ் சொன்னாரா? உண்மை என்ன.....

https://www.adminmedia.in/2022/01/fact-check_23.html

10.    இலும்மினாட்டிகள் காலில் விழுந்த போப் என பரவும் வீடியோ உண்மை என்ன???

https://www.adminmedia.in/2022/01/fact-check_26.html

 

பிப்ரவரி மாதம் பரவிய 17 பொய் செய்திகள்

1.    2022 ல் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மை என்ன......

https://www.adminmedia.in/2022/02/2022.html

2.    ஜசோதாபென் காங்கிரஸில் இணைந்தார் என பரவும் செய்தியின் உண்மை என்ன?

https://www.adminmedia.in/2022/02/fact-check.html 

3.    மோசடி செய்யும் லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள் என தமிழக காவல்துறை எச்சரிக்கை

https://www.adminmedia.in/2022/02/blog-post_16.html

4.    ஆப்கானிஸ்தானில் டச் போன்களுக்கு அனுமதி கிடையாது அவற்றை அழிக்கும் வீடியோ உண்மை என்ன?????

https://www.adminmedia.in/2022/02/fact-check_7.html

5.    பாரத மாதா படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கும் இஸ்லாமிய மாணவி என பரவும் செய்தியின் உண்மை என்ன???

https://www.adminmedia.in/2022/02/fact-check_8.html

6.    கர்நாடகாவில் ‘அல்லாஹூ அக்பர்’ கோஷமிட்ட மாணவியின் புகைப்படமா இது? உண்மை என்ன?

https://www.adminmedia.in/2022/02/fact-check_11.html

7.    பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள் என ஷேர் செய்யப்படும் பதிவு உண்மையா? முழு விவரம்...

https://www.adminmedia.in/2022/02/fact-check_12.html 

8.    புர்ஜ் கலிபாவில் கர்நாடக மாணவி முஸ்கான் படம் திரையிடப்பட்டதா? உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/02/fact-check_13.html 

9.    இஸ்லாமிய பெண்கள் மீது மாணவர்கள் தண்ணீர் ஊற்றி துரத்தும் வீடியோ சம்பவம் எங்கு நடந்தது ? உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/02/fact-check_25.html

10.    யார் இந்த பெண் முஸ்கானா??? ஹிஜாப் அணிந்த DSP யா உண்மை என்ன????

https://www.adminmedia.in/2022/02/fact-check_32.html

11.    முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை தீயிட்டுக் கொளுத்தும் போது எரிந்த பெண்கள் என பரவும் வீடியோ உண்மை என்ன???

https://www.adminmedia.in/2022/02/fact-check_39.html 

12.    குஜராத்தில் முஸ்லிமாக மதம் மாற மறுத்ததால் இந்து பெண் படுகொலை என ஷேர் செய்யப்படும் வீடியோ....உண்மை என்ன????

https://www.adminmedia.in/2022/02/fact-check_18.html

13. ஏ.ஆர்.ரஹ்மான் மகள் இந்தியாவில் புர்க்காவுடன்,வெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் உள்ள புகைப்படம் என பரவும் வதந்தி??? உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/02/fact-check_20.html

14.    கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து போலீஸ் மீது கல் வீசியவர்கள் என பரவும் வீடியோ? உண்மை என்ன?

https://www.adminmedia.in/2022/02/blog-post_97.html

15.    கர்நாடகவில் நடந்தது என பரவும் பழைய பொய்யான வீடியோ ??? உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/02/fact-check_24.html 

16.    பிரஸ்மீட்டில் மங்கோலிய அதிபர் தீயிட்டு கொண்ட வீடியோ என பரவும் வதந்தி.... உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/02/fact-check_26.html

17.    ரஷ்ய தாக்குதல் என பரவும் பொய்யான வீடியோக்கள் தொகுப்பு

https://www.adminmedia.in/2022/02/fact-check_40.html 

18.    இமய மலையில் 200 ஆண்டுகள் வாழும் துறவி வீடியோ...உண்மை என்ன.....

https://www.adminmedia.in/2022/02/fact-check-200.html 

19.    கர்நாடகாவில் அல்லாஹூ அக்பர் என்று கூறிய பெண் இவர் தான் என பரவும் வீடியோ - உண்மை என்ன...

https://www.adminmedia.in/2022/02/fact-check_27.html

 

மார்ச் மாதம் பரவிய 7  பொய் செய்திகள்

1.    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி மோடி என கோஷம் என பரவும் வீடியோ உண்மை என்ன!!!!

https://www.adminmedia.in/2022/03/fact-check.html

2.    உக்ரைன் பிணங்கள் என பரவும் வீடியோ உண்மை என்ன????

https://www.adminmedia.in/2022/03/fact-check_10.html

3.    உக்ரைன் ராணுவம் செசன்யா நாட்டிற்குள் நுழைந்து சூரத் அல்-ஃபாத்திஹா ஓதியவரை கொடுரமாக கொன்றதா??? பரவும் வீடியோவின் உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/03/fact-check_12.html

4. பாகிஸ்தானில் மதம் மாற சொல்லி கரண்ட் ஷாக் கொடுத்தார்களா?? பரவும் வீடியோவின் உண்மை என்ன?

https://www.adminmedia.in/2022/03/fact-check_21.html

5.    காஷ்மீர் பைல்ஸ் திரைபடத்திற்க்கு பின் முஸ்லீம் கடை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என பரவும் வீடியோ? உண்மை என்ன?

https://www.adminmedia.in/2022/03/fact-check_24.html

6.    செல்லமுத்து சர்பத் சம்பந்தமாக பரவும் செய்தி பொய்யானது யாரும் நம்பாதீர்கள் ? உண்மை என்ன! முழு நிலவரம்...

https://www.adminmedia.in/2022/03/fact-check_30.html

7.    உ.பியில் பசுவை தாக்கியதற்காக போலிசாரால் தாக்கப்பட்டாரா?  உண்மை என்ன முழு விவரம்...

https://www.adminmedia.in/2022/03/fact-check_31.html

  

ஏப்ரல் மாதம் பரவிய 12 பொய் செய்திகள்

1.    ரமலானுக்கு அரசு இலவச பொருட்கள் தருகின்றதா?? Dont miss this Government Ramadan Relief Package 2022 என பரவும் செய்தியின் உண்மை என்ன!!! முழு விவரம்...

https://www.adminmedia.in/2022/04/fact-check-dont-miss-this-government.html

2.    கோவையில் இந்து மக்களுக்கு ஆண்மைகுறைவு மருந்து கலந்த விற்பனை என பரவும் வதந்தி செய்தி....யாரும் நம்பாதீர்கள்

https://www.adminmedia.in/2022/04/fact-check.html

3.    மானை சுட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ அனில் உபாத்யா என பரவும் வீடியோ உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/04/fact-check_5.html

4.    வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதுமாக நிரப்பினால் வெடிக்கும் என இந்தியன் ஆயில் நிறுவனம் செய்தி வெளியிட்டதா? உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/04/fact-check_9.html

5.    கிணறு தோண்டும் போது தண்ணீர் வெளியேறி 5 பேர் இறந்தார்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன??

https://www.adminmedia.in/2022/04/fact-check-5.html

6.    உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி ஏற்றி வந்ததாகக் கூறி....இளகியமனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம் என பரவும் வீடியோ உண்மை என்ன?

https://www.adminmedia.in/2022/04/fact-check_13.html

7.    ஏழை பெண்களின் திருமணத்துக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி லாட்லி அறக்கட்டளை பெயரில் பரவும் செய்தியின் உண்மை என்ன?

https://www.adminmedia.in/2022/04/fact-check-1.html

8.    மெக்காவில் கண் பார்வையற்ற ஒருவர் தொழுது முடித்ததும் கண் பார்வை கிடைத்தது என பரவும் வீடியோவின் உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/04/fact-check_14.html

9.    லூலு சூப்பர் மார்க்கெட் ரம்ஜான் கிப்ட் என பரவும் செய்தி- உண்மை என்ன?

https://www.adminmedia.in/2022/04/fact-check_15.html

10.    அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 நியூசிலாந்து அரசாங்க தேசிய பாடலா?சர்ச்சில்  பாடினார்களா உண்மை என்ன?

https://www.adminmedia.in/2022/04/fact-check-99.html

11.    ராம்ராஜ் காட்டன் இலவச பரிசு என பரவும் லிங்க்கை கிளிக் செய்யாதீர்கள்.....உங்கள் தகவல்கள் திருடு போகலாம்....முழு விவரம்...

https://www.adminmedia.in/2022/04/fact-check_24.html

12.    தொழுகைக்கு இடையூறு என ரயில் நிலையததை அடித்து உடைத்தார்கள் என பரவும் வீடியோ!!! உண்மை என்ன???

https://www.adminmedia.in/2022/04/fact-check_28.html

 

மே மாதம் பரவிய 15 பொய் செய்திகள்

1.    ஆண்களும் பெண்களும் கலந்து தொழுகை, தொழுகை நேரத்தில் செல்பி என பரவும் வீடியோ !!! உண்மை என்ன???

https://www.adminmedia.in/2022/05/fact-check.html

2.    கர்நாடகாவில் இறைச்சி கடைகளுக்கு தடை

https://www.adminmedia.in/2022/05/blog-post_58.html

3.    சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை பெண் என பரவும் வீடியோ உண்மையா????

https://www.adminmedia.in/2022/05/fact-check_7.html

4.    பாகிஸ்தானில் பாஜக கொடி.......  என பரவும் வீடியோ உண்மை என்ன???

https://www.adminmedia.in/2022/05/fact-check_8.html

5.    திருமணம் ஒரு பாவச்செயல் என மோகன் பகவத் கூறியதாக பரவும் செய்தி உண்மை என்ன....

https://www.adminmedia.in/2022/05/fact-check_10.html

6.    இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் 30,628 ரூபாய் உதவி தொகை என பரவும் செய்தி???? உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/05/fact-check-30628.html

7.    பாலஸ்தீன இளைஞர்களை குழியில் தள்ளி துப்பாக்கியால் சுட்டு....என பரவும் வீடியோ... உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/05/fact-check_13.html 

8.    மே 18 முதல் பேருந்து கட்டணம் உயர்வு என பரவும் செய்தி ?? உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/05/fact-check-18.html

9.    மக்களுக்கு பயந்து ராஜபக்சே பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்த புகைப்படம் என பரவும் செய்தி !!! உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/05/fact-check_14.html

10.    பள்ளி புத்தகம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் தொடர்பு கொள்ளுங்கள் என பரவும் செய்தி உண்மை என்ன!!!!

https://www.adminmedia.in/2022/05/fact-check_15.html

11.    மே 18 முதல் பேருந்து கட்டணம் உயர்வு என பரவும் செய்தி ?? உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/05/fact-check-18_16.html

12.    ஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மை என்ன???

https://www.adminmedia.in/2022/05/fact-check_18.html

13.    ஞானவாபி மசூதி ஒளு செய்யும் இடம் இதுதான் என பரவும் புகைப்படம் உண்மையா???

https://www.adminmedia.in/2022/05/fact-check_19.html

14.    விமானங்களில் ஜம்ஜம் தண்ணீரை எடுத்துச் செல்ல சவுதி அரேபியா தடை விதித்ததா? முழு விவரம்....

https://www.adminmedia.in/2022/05/blog-post_44.html

15.    மக்காவில் ஜின் தொழுகை செய்ததா? வைரல் வீடியோவின் உண்மை என்ன??

https://www.adminmedia.in/2022/05/fact-check_22.html

 

ஜீன் மாதம் பரவிய 15 பொய் செய்திகள்

1.    முகமது நபிக்கு எதிரான கருத்துக்களுக்கு இந்தியா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்தியா செல்ல மாட்டேன் என கூறினாரா மொயீன் அலி உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/06/fact-check.html

2.    இந்த வீடியோ எங்கு நடந்தது!! எப்போது நடந்தது!! எதற்காக நடந்தது முழு விவரம்

https://www.adminmedia.in/2022/06/fact-check_10.html

3.    முஸ்லீம்கள் தேசிய கொடியை எரித்தார்கள் என பரவும் புகைப்படம்?? உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/06/fact-check_14.html

4.    மீண்டும் ரயிலில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை என பரவும் தகவல் உண்மை என்ன ரெயில்வே விளக்கம்

https://www.adminmedia.in/2022/06/blog-post_3.html

5.    நுபுர் சர்மா கைது என பரவும் வீடியோ உண்மை என்ன????

https://www.adminmedia.in/2022/06/fact-check_21.html

6.    கார் கண்ணாடியை துடைப்பது போல் ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து நூதன கொள்ளையடிக்கும் சிறுவன் என பரவும் வீடியோ??? உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/06/blog-post_170.html

7.    அரியலூர் மாவட்டத்தில் விமான விபத்து?... வீண் வதந்தியை நம்ப வேண்டாம்

https://www.adminmedia.in/2022/06/blog-post_280.html

 

ஜீலை மாதம் பரவிய 5 பொய் செய்திகள்

1.    கோபிசெட்டிபாளையத்தில் உள்ளூர் தமிழர்களுக்கு வேலை தர வட மாநிலத்தவர்கள் எதிர்ப்பு என பரவும் செய்தி உண்மை என்ன?

https://www.adminmedia.in/2022/07/fact-check.html

2.    நாளை முதல் அல்பெலியன் நிகழ்வு என வாட்ஸப்பில் பரவும் தகவல் உண்மை என்ன ... முழு விவரம்...

https://www.adminmedia.in/2022/07/fact-check_5.html

3.  தமிழ்நாட்டில் குளிர் அதிகரிக்கும் என்று பரவும் தகவல் உண்மையில்லை -சென்னை வானிலை ஆய்வு மையம்

https://www.adminmedia.in/2022/07/blog-post_92.html 

4.    கள்ளக்குறிச்சி பள்ளி வீடியோ என பரவும் பொய்யான வீடியோவை யாரும் நம்பாதீர்கள் ஷேர் செய்யாதீர்கள்- முழு விவரம்...

https://www.adminmedia.in/2022/07/fact-check_18.html

5.    பள்ளி பேச்சு போட்டியில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி என பரவும் வீடியோ உண்மை என்ன.......

https://www.adminmedia.in/2022/07/fact-check_26.html 


ஆகஸ்டு மாதம் பரவிய 5 பொய் செய்திகள்

1.    கடல் கன்னி என பரவும் வீடியோ உண்மையா? பொய்யா? முழு விவரம்

https://www.adminmedia.in/2022/08/fact-check.html 

2.    கேரள கலெக்டர் பிராமணர் என்பதால் போராட்டம் நடத்திய முஸ்லீம்கள் என பரவும் வீடியோ உண்மை என்ன!!!!

https://www.adminmedia.in/2022/08/blog-post_81.html

3.    ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்றாரா அமைச்சர் அன்பில் மகேஷ்... நடந்தது என்ன? உண்மை என்ன!! முழு விவரம்...

https://www.adminmedia.in/2022/08/fact-check_9.html

4.    வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி என பரவும் செய்தி உண்மை என்ன? முழு விவரம்

https://www.adminmedia.in/2022/08/fact-check-18.html

5.    எமிரெட்ஸ் விமான நிறுவனம் இலவச விமான டிக்கெட் என்று பரவும் லின்ங் யாரும் நம்பாதீங்க

https://www.adminmedia.in/2022/08/fact-check_21.html

 

செப்டம்பர் மாதம் பரவிய 4 பொய் செய்திகள்

1.    தவறவிட்ட சான்றிதழ் உள்ளது என்னிடம் உள்ளது என பரவும் தகவல் உண்மையா???

 https://www.adminmedia.in/2022/09/fact-check.html

2.    இங்கிலாந்து ராணி எலிசபெத்  இறுதிச் சடங்கில் ஒலித்த இந்து மந்திரங்கள் என பரவும் வீடியோ உண்மை என்ன????

https://www.adminmedia.in/2022/09/fact-check_13.html

3.    இந்த பூச்சி கடித்தால் 5 நிமிடத்தில் மரணம் என பரவும் செய்தி உண்மை என்ன!!!

https://www.adminmedia.in/2022/09/nettlemothworm.html

4.    உங்க வதந்திக்கு அளவே இல்லையா!!! கலிமா ஷேர் செய்தால் நல்லதா!!! மார்க்கத்தின் பெயரால் இது போல் செய்யாதீர்கள்....முழு விவரம்

https://www.adminmedia.in/2022/09/fact-check_26.html

  

அக்டோபர் மாதம் பரவிய 9 பொய் செய்திகள்

1.    கூகுள்பே, போன்பேவில் 51 வது பரிவர்த்தனைக்கு மேல் 590 கட்டணம் என பரவும் செய்தி உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/10/fact-check-51-590.html

2.    இலவச பேருந்து பயணம் செய்ய விரும்பாத பெண்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிகொள்ளலாம் என்ற செய்தி உண்மையில்லை

https://www.adminmedia.in/2022/10/blog-post_51.html

3.    குண்டூரில் நாக தெய்வம் கோவிலை இஸ்லாமியர்கள் இடித்ததாகப் பரவும் வீடியோ உண்மை என்ன!

https://www.adminmedia.in/2022/10/fact-check-rumored-video-of-muslims.html

4.    சீனாவில் பரதநாட்டியம் ஆடிய பெண் ரோபோ என பரவும் வீடியோ உண்மை என்ன!!!

https://www.adminmedia.in/2022/10/fact-check-amazing-female-dancing-robot.html

5.    30 GB இலவசம் என பரவும் பொய்யான செய்தியினை யாரும் நம்பாதீர்கள்

https://www.adminmedia.in/2022/10/fact-check-30-gb-30-gb-free-internet.html

6.    தீபாவளி பரிசு என வரும் மெசேஜ் வந்தால் உஷாராக இருங்க மத்திய அரசு எச்சரிக்கை

https://www.adminmedia.in/2022/10/diwali-message-scam-diwali-free-gift.html

7.    திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட கிரகணம் அன்று சாப்பிட்ட கர்பிணி பெண் உயிரிழப்பு என பரவும் பொய்யான செய்தி

https://www.adminmedia.in/2022/10/fact-check-solar-eclipse-fake-news.html

8.    வயதானவர்களுக்கு இலவச ஹஜ் என பரவும் செய்தி உண்மையா???

https://www.adminmedia.in/2022/10/fact-check-muhammad-national-group.html

9.    தேள் கடித்து சிகிச்சை பெற்றால் அவருக்கு இதய நோய் வராது என்ற தகவல் உண்மையா?

https://www.adminmedia.in/2022/10/fact-check-scorpion-bite.html

 

நவம்பர் மாதம் பரவிய 4 பொய் செய்திகள்

1.    ஹெல்மெட் அணிவது  அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என பரவும் செய்தி உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/11/helmets-dont-pay-fines.html

2.    Movies Junction ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் வாட்ஸ் அப் குருப் என பரவும் செய்தி உண்மை என்ன Movies Junction fake news

https://www.adminmedia.in/2022/11/fact-check-movies-junction-movies.html

3.    கேரளாவில் மதம் மாறிய ஷாலினி உன்னி கிருஷ்ணன் பகிர்ந்தது! என பரவும் வீடியோ உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/11/fact-check-kerala-story-teaser.html

4.    இரத்த புற்றுநோய்க்கு அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாக மருந்து தரப்படுகின்றதா உண்மை என்ன?

https://www.adminmedia.in/2022/11/fact-check-imitinef-mercilet-medicine.html

5.    உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பார்க்க 50 ஜிபி டேட்டா இலவசம் என  பரவும் செய்தி உண்மை என்ன

https://www.adminmedia.in/2022/11/fact-check-50-fifa-world-cup-50gb-data.html

6.    இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு என பரவும் வீடியோ !!! உண்மை என்ன!!

https://www.adminmedia.in/2022/11/fact-check-indonesia-under-sea-volcano.html

7.    கேரளாவில் கடல் அலை அப்படியே எந்த அசைவுமின்றி  இருக்கும் வீடியோ !! உண்மை என்ன?

https://www.adminmedia.in/2022/11/fact-check-no-waves-in-beach-kerala.html

8.    டிசம்பரில் 6 நாட்கள் உலகம் இருளில் முழ்கும்  என பரவு செய்தி உண்மை என்ன.

https://www.adminmedia.in/2022/11/factcheck-6-nasa-december-fake-news.html

9.    சவுதி அரேபிய கால்பந்து வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு என பரவும் செய்தி பொய்யானது யாரும் நமபவேண்டாம்.

https://www.adminmedia.in/2022/11/saudi-football-team-rolls-royce-car-fake.html

10.    லைலதுல் கத்ர் இரவு நாஸா ஆராய்சி என பரவும் செய்தி உண்மை என்ன.

https://www.adminmedia.in/2022/11/factcheck-laylatul-qadr-fake-news.html

 

டிசம்பர் மாதம் பரவிய 2 பொய் செய்திகள்

1.    இராமநாதபுரத்தில் பறந்து வந்த சித்தர் என பரவும் வீடியோ உண்மை என்ன??

https://www.adminmedia.in/2022/12/fact-check-ramanathapuram-flying-siddhar.html

2.    சவூதி பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பொருத்த தடை என பரவும் செய்தி உண்மை என்ன !!

https://www.adminmedia.in/2022/12/fact-check-saudi-arabia-restricts.html

3.    நடராஜ் பென்சில் பேக்கிங் வேலை என வலம் வரும் செய்தி உண்மையா?? பொய்யா?? முழு விவரம்| Natraj pencil packing job fake news

https://www.adminmedia.in/2022/12/natraj-pencil-packing-job-fake-news.html

4.    அர்ஜெண்டினாவின் கோல்கீப்பர் இஸ்லாத்தில் இணைந்தார் என பரவும் வீடியோ உண்மையா!!! argentina football fan converts islam

https://www.adminmedia.in/2022/12/argentina-football-fan-converts-islam.html

5.    ரயில் நடைமேடையில் மஞ்சள் கோட்டிற்க்கு அருகே செல்போன் மூலம் மின்சாரம் இழுக்கப்பட்டு இறந்த நபர் என பரவும் வீடியோ உண்மை என்ன train platform yellow line current shock

https://www.adminmedia.in/2022/12/train-platform-yellow-line-current-shock.html

6.    செயற்க்கை கர்பப்பை மூலம் குழந்தைகள் என பரவும் வீடியோ உண்மையா| Is The EctoLife Artificial Womb Real

https://www.adminmedia.in/2022/12/is-ectolife-artificial-womb-real.html

7.    சேலத்தில் குழந்தை கடத்த 400 பேர் வந்துள்ளார்கள் என பரவும் செய்தி உண்மை என்ன salem Kidnap rumour 

https://www.adminmedia.in/2022/12/400-salem-kidnap-rumour.html

8.    குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஒவைசி கட்சியினர் பெற்ற வாக்குகள் முழு விவரம் aimim gujarat election

https://www.adminmedia.in/2022/12/aimim-gujarat-election.html

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback