Breaking News

10,12, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0


SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD., (SIMCO)

REGISTERED AS A MULTI STATE CO-OPERATIVE SOCIETY UNDER SECTION 7 OF THE M.S.C.S. ACT 2002 IN GOVT. OF INDIA, MINISTRY OF AGRICULTURE & FARMER'S WELFARE, DEPARTMENT OF AGRICULTURE & CO-OPERATION, NEW DELHI.

Regd. Office & H.O: Town Hall Campus, Near Old Bus stand, Vellore-632004. Correspondence Address: No.35, 1st West Cross Road, Gandhi nagar, Vellore-06.


தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட்., [சிம்கோ]-ன் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிம்கோ பால் மற்றும் பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் (Simco Milk and Dairy Products) சந்தைப்படுத்துதல், விற்பனை மற்றும் விநியோகம் போன்ற பணிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களை ஒருங்கிணைத்தல், கடன் விநியோகம் செய்தல், கடன் மீட்பு, போன்ற பணிகளை மேற்கொள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்

Social Marketing Manager (Credit)

Credit Executive

Clerk

Office Assistant

கல்வி தகுதி

Social Marketing Manager (Credit) பணிக்கு Any Degree with Minimum 2 Years Experience

Credit Executive பணிக்கு Any Degree / Any Diploma

Clerk பணிக்கு 12th Pass / Any Diploma

Office Assistant பணிக்கு 10 Pass/ITI / 12th Pass

வயது வரம்பு

Social Marketing Manager (Credit) பணிக்கு  22 வயது முதல் 36 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் 

Credit Executive பணிக்கு  21-வயது முதல் 36 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் 

Clerk பணிக்கு  21- வயது முதல்30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் 

Office Assistant பணிக்கு  21-வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் 

மாத சம்பளம்:-

Social Marketing Manager (Credit) பணிக்கு  ரூபாய் 7200 முதல் 28200 வரை 

Credit Executive பணிக்கு   ரூபாய் 6200 முதல்-26200 வரை 

Clerk பணிக்கு   ரூபாய் 5200- முதல் 20200 வரை 

Office Assistant பணிக்கு   ரூபாய்5200- முதல் 20200 வரை 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 

20.01.2026 மாலை 4.30 PM மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.simcoagri.com/index.html

குறிப்பு : எம்.எஸ்.சி.எஸ் சட்டம் & சிம்கோ விதிமுறைகள் மற்றும் விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

நிர்வாக காரணங்களுக்காக இந்த அறிவிப்பை ரத்து செய்வதற்கோ, நிறுத்திவைக்கவோ சிம்கோ - கூட்டுறவு சங்கத்திற்கு அதிகாரம் உண்டு.

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்புக் கடிதம் தனித்தனியே அனுப்பப்படும்.

விண்ணப்பபடிவங்களை http://www.simcoagri.com/index.html என்ற வலைத்தளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

சிம்கோ கூட்டுறவு சங்கம் லிட்., எண்.35, 1வது மேற்கு குறுக்கு சாலை, அரசு சட்டக் கல்லூரி அருகில், காந்தி நகர், வேலூர் - 632 006. தொலைபேசி: 0416 - 2234866. என்ற முகவரியில் நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback