குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஒவைசி கட்சியினர் பெற்ற வாக்குகள் முழு விவரம் aimim gujarat election
குஜராத்தில் பாஜகவின் மிகப் பெரிய வெற்றிக்கு மிக மிக முக்கியக் காரணமாக
அசாதுதீன் ஓவைசியின் முஸ்லிமீன் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும்தான் என்றே
சொல்லலாம். இந்த இரு கட்சிகளும் இணைந்து முஸ்லீம்கள் அதிகம் உள்ள
தொகுதிகளில் காங்கிரஸ் வாக்கு வங்கியில் மிகப் பெரிய ஓட்டையை போட்டுள்ளனர்.
கடைசியில் இது பாஜகவின் வெற்றியை ரொம்பவே சுலபமாக்கி விட்டது. என சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றார்கள் அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா வாசகர்கள் சிலர் கேட்டதால் அந்த செய்தி பற்றி அட்மின் மீடியா களம் கண்டது அதில்
குஜராத்தில் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் என்று அழைக்கப்படும் ஓவைசி கட்சி 14 தொகுதிகளில் போட்டியிட்டது அதில் ஒருவர் வேட்பு மனு வாபஸ் பெற்றதால் மீதம் உள்ள 13 தொகுதியில் அக்கட்சி போட்டியிட்டது,
அதில் 3 தொகுதில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது மேலும் 10 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அந்த 10 தொகுதியில் ஒவைசி கட்சியினர் பெற்ற வாக்குகள் குறைவு என்றே தான் சொல்லமுடியும்
உண்மை நிலை இப்படி இருக்க ஒரு சிலர் சமூக வலைதளங்களில் ஒவைசி கட்சியினர் வாக்குகள் பிரித்ததால் தான் பாஜக வெற்றி பெற்றது என சொல்கின்றார்கள் அது முற்றிலும் பொய்யான செய்தி ஆகும்
குஜராத்தில் 182 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடந்தது அதில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை 93 இடங்கள் தேவை ஆனால் பாஜக கட்சியினர் 156 இடங்களில் வெற்றி பெற்றுள்லார்கள் இதில் 13 இடங்களில் போட்டியிட்ட ஒவைசி கட்சியினர் எப்படி ஓட்டை பிரித்தார்கள் என்று தெரியவில்லை, வாக்குகள் வித்தியாசத்தில் உண்மையை சொல்லவேண்டும் என்றால் ஒரு தொகுதியில் கூட ஒவைசி கடியால் பாஜக வெற்றி பெற்றதாக தெரியவில்லை அதுதான் உண்மை
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சி போட்டி யிட்ட தொகுதிகள் பெற்ற வாக்குகள் முழு நிலவரம்
Vadgam,தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
பாஜக கட்சி பெற்ற வாக்குகள் 89052
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 93848
AIMIM கட்சி பெற்ற வாக்குகள் 2233https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0611.htm?ac=11
Jamalpur Khadiya,தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
பாஜக கட்சி பெற்ற வாக்குகள் 44649
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 58235
AIMIM கட்சி பெற்ற வாக்குகள் 15655https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0652.htm?ac=52
Danilimda, தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
பாஜக கட்சி பெற்ற வாக்குகள் 55381
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 68906
ஆம் ஆத்மி கட்சி பெற்ற வாக்குகள் 22934
https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0654.htm?ac=54
Khambhalia, தொகுதியில் பாஜக வெற்றி
பாஜக கட்சி பெற்ற வாக்குகள் 77305
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 44526
ஆம் ஆத்மி கட்சி பெற்ற வாக்குகள் 58464
https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0681.htm?ac=81
Mangrol, தொகுதியில் பாஜக வெற்றி
பாஜக கட்சி பெற்ற வாக்குகள் 60518
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 38277
AIMIM கட்சி பெற்ற வாக்குகள் 10754
https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0689.htm?ac=89
Limbayat,தொகுதியில் பாஜக வெற்றி
பாஜக கட்சி பெற்ற வாக்குகள் 72122
காங் கட்சி பெற்ற வாக்குகள் 22773
AIMIM கட்சி பெற்ற வாக்குகள் 3302
https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS06163.htm?ac=163
Surat East தொகுதியில் பாஜக வெற்றி
பாஜக கட்சி பெற்ற வாக்குகள் 73014
காங் கட்சி பெற்ற வாக்குகள் 59072
AIMIM கட்சி பெற்ற வாக்குகள் 1671https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS06159.htm?ac=159
Godhara தொகுதியில் பாஜக வெற்றி
பாஜக கட்சி பெற்ற வாக்குகள் 95561
காங் கட்சி பெற்ற வாக்குகள் 60599
AIMIM கட்சி பெற்ற வாக்குகள் 9462
https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS06126.htm?ac=126
Sidhdhapur,தொகுதியில் பாஜக வெற்றி
பாஜக கட்சி பெற்ற வாக்குகள் 90871
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 88112
AIMIM கட்சி பெற்ற வாக்குகள் 1136https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0619.htm?ac=19
Vejalpur தொகுதியில் பாஜக வெற்றி
பாஜக கட்சி பெற்ற வாக்குகள் 127674
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 68103
ஆம் ஆத்மி கட்சி பெற்ற வாக்குகள் 21917
https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0642.htm?ac=42
Dariyapur தொகுதியில் பாஜக வெற்றி
பாஜக கட்சி பெற்ற வாக்குகள் 61090
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 55847
AIMIM கட்சி பெற்ற வாக்குகள் 1771https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0651.htm?ac=51
Mandvi தொகுதியில் பாஜக வெற்றி
பாஜக கட்சி பெற்ற வாக்குகள் 89747
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 41768
AIMIM கட்சி பெற்ற வாக்குகள் 8477https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS062.htm?ac=2
Bhuj தொகுதியில் பாஜக வெற்றி
பாஜக கட்சி பெற்ற வாக்குகள் 95746
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 36495
AIMIM கட்சி பெற்ற வாக்குகள் 31249https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS063.htm?ac=3
Tags: FACT CHECK அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி