வயலில் இருந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை கழுத்தில் சுற்றி சாகசம் செய்த முதியவர் பாம்பு கடித்து இறந்த அதிர்ச்சி வீடியோ
அட்மின் மீடியா
0
வயலில் இருந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை கழுத்தில் சுற்றி சாகசம் செய்த முதியவர் பாம்பு கடித்து இறந்த அதிர்ச்சி வீடியோ
உத்தரபிரதேசம் - ராம்பூர் : ராஜ்சிங் (60) என்ற முதியவர், வயலில் 6 அடி நீளமுள்ள ஒரு விஷமுள்ள நல்ல பாம்பைபிடித்தார்.
அங்கிருந்த சிலர் அதனைவிட பலமுறை எச்சரித்தும் கேட்காமல், தனது கழுத்தில் சுற்றிக் கொண்டு சாகசம் செய்தார். பாம்பு அவரை மூன்று முறை கடித்தது, விஷம் வேகமாகப் பரவி, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே ராஜ்சிங் உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேசத்தின் ராம்பூரில், 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், ஆறு அடி நீளமுள்ள கிராஸ் நாகப்பாம்புடன் (Cobra) விளையாடியபோது அது மூன்று முறை கடித்து, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தது ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாகும். இந்தச் சம்பவம், ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாஸ்பூர் தாலுகாவின் பிப்லியா கோபால் கிராமத்தில் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/i/status/2012166451755466949
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ