Breaking News

FACT CHECK 2022 ல் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மை என்ன......

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  வெள்ளிக்கிழமையின் சிறப்பு  என்று  ஒரு செய்தியினை ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் 2022 ஆம் ஆண்டு, அனைத்து மாதங்களின் மாதத்தை ஒட்டிய தேதி கொண்ட நாட்கள் வெள்ளிக்கிழமைகளிலேயே வருகிறது என்று கூறுவது உண்மையில்லை

உங்க வதந்திக்கு அளவே இல்லையா, யாராவது ஒரு செய்தியினை உங்களுக்கு அனுப்பினா அது உண்மையா என்று பார்க்க உங்க மொபைலில் காலண்டர் உள்ளது அதில் பார்க்கலாம்

அல்லது உங்கள் வீட்டில் காலண்டர் இருக்கும் அதில் பார்க்கலாம், அல்லது நீங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் காலண்டர் இருக்கும் அதில் பார்க்கலாம், எதையும் பார்க்காமல், எனக்கு வந்தது நானும் ஷேர் செய்கின்றேன் என்று உண்மை தெரியாமல் ஷேர் செய்கின்றீர்கள்

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பொய்யானது ஆகும் உணமியில் 2022 ம் ஆண்டு 

01-01-2022 Saturday 

02-02-2022 Wednesday 

03-03-2022 Thursday 

04-04-2022 Monday

05-05-2022 Thursday 

06-06-2022 Monday

07-07-2022 Thursday 

08-08-2022 monday

09-09-2022 Friday

10-10-2022 Monday

11-11-2022 Friday

12-12-2022 Monday


என்று தான் வருகின்றது எனவே சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தியினை பரப்பாதீர்கள்.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback