Breaking News

FACT CHECK கர்நாடகவில் நடந்தது என பரவும் பழைய பொய்யான வீடியோ ??? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கர்நாடகாவில் கலவரம்  சீறுடை அணிந்த பள்ளி மாணவ  மாணவியர்களின் போட்டோக்களையும்  வீடியோக்களையும்  சமூக வலைதளங்களில்  ஷேர் செய்கின்றார்கள்






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும அந்த வீடியோ சம்பவம் கடந்த 28.11.2018 அன்று மலப்புரம் ,வேங்கரை பள்ளிகூடத்தில் தீ பற்றி கொண்டால் எவ்வாறு தப்பித்து கொள்வது, முதலுதவி எவ்வாறு செய்வது என்பது பற்றிய ஒத்திகை நிகழ்ச்சியாகும்



ஆதாரம் 1



ஆதாரம் 2


தீயணைப்பு ஒத்திகை நடந்த வீடியோவை காண கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்



ஆதாரம் 3

இதே வீடியோ செய்தியினை கடந்த 2018ம் ஆண்டு போன் அட்டன் செய்தால் வெடிக்கும் என பொய்யாக பரப்பினார்கல் அப்போது அட்மின் மீடியா மறுப்பு செய்தி வெளியிட்டு இருந்தது 



ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்றும் கர்நாடகாவில் நடந்தது என  சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback