Breaking News

2002 /2005 வாக்காளர் பட்டியல் பெயர் உள்ளதா சரிபார்க்க ஆப் அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம் - ECINET APP Download check if your name is in 2002 electoral roll during SIR

அட்மின் மீடியா
0

2002 /2005 வாக்காளர் பட்டியல் பெயர் உள்ளதா சரிபார்க்க ஆப் அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம் ECINET APP Download check if your name is in 2002 electoral roll during SIR



வாக்காளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரைவுபடுத்தவும், எளிதாக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் ECINET APP  அறிமுகப்படுத்தியுள்ளது. 

அந்த ஆப் மூலம் புதிய வாக்காளர் சேர்க்கை அல்லது வாக்காளர்களின் விவரங்களில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டால், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் (EPICs) 15 நாட்களுக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்  தற்போது 2002 /2005 வாக்காளர் பட்டியல் பெயர் தேடவும் ஆன்லைனில் Enumeration Form பதிவு  செய்யும் வசதியும் தற்போது அந்த ஆப்பில் கொடுக்கப்பட்டுள்ளது

                                 

Enumeration Form பதிவு செய்ய வலைத்தளத்தில் மட்டுமே இருந்த வசதி, இப்போது ECINET App இல் கொண்டு வந்து இருக்கிறார்கள்

மேலும் 2002 /2005 வாக்காளர் பட்டியலில் பெயர் தேடும் வசதியும் உள்ளது

Google Play Store இல் ECINET APP Download செய்து பயன்படுத்தி கொள்ளவும்

உங்கள் வாக்குரிமையை பாதுகாக்க தவறாமல் Enumeration Form பதிவு செய்யவும் 

ஆப் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

https://play.google.com/store/apps/details?id=in.gov.eci.app&hl=en_IN

ECINET APP Download check if your name is in 2002-2003 electoral roll during SIR

2002 வாக்காளர் பட்டியலில் Search By Name பெயர் வைத்து தேட CLICK HERE:-

https://erolls.tn.gov.in/electoralsearch/

2002 வாக்காளர் பட்டியலில் Search By EPIC Number வாக்காளர் எண் வைத்து தேட CLICK HERE:-

https://erolls.tn.gov.in/electoralsearch/

2002 வாக்காளர் பட்டியல் டவுன்லோடு செய்ய CLICK HERE:-

https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

2005 வாக்காளர் பட்டியல் டவுன்லோடு செய்ய CLICK HERE:-

https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx

SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி Direct Link - Tamil Nadu Voter Search - SIR 2002 More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

வாக்காளர் பட்டியல் எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல் இதோ How to fill voters Enumeration form 2025 | how to fill sir election form | Sir Form fill up Tamil  More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

உங்கள் மொபைல் மூலம் SIR படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி sir - voters enumeration form online apply More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் How to Fill Out the India Election Commission Form | How to fill SIR form More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/11/sir-how-to-fill-out-india-election.html

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ளுங்கள் More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/11/blog-post_9.html

SIR 2002/2005 வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணைய இணையதள முகவரி DIRECT LINK Sir 2002 voter list tamilnadu More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/11/sir-20022005-direct-link-sir-2002-voter.html

உங்கள் பகுதி பூத் லெவல் அலுவலர் யார்? அவரின் செல்போன் எண் வேண்டுமா - தேர்தல் ஆணைய இணையத்தில் ஈசியா தெரிந்து கொள்ளலாம் blo contact number tamil nadu More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/11/blo-contact-number-tamil-nadu.html

SIR வாக்காளர் படிவத்துடன் எந்த ஆவணமும் இணைக்க தேவையில்லை தேர்தல் ஆணையம் வெளிட்ட அறிவிப்பு முழு விவரம் More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/11/sir_12.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்வது எப்படி? எளிமையான வீடியோ How to Fill SIR Application Form? | Detailed Explanation tamil video | How to Fill SIR Form: A Step-by-Step Guide More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-sir-application-form.html

வாக்காளர் பட்டியல் பூர்த்தி செய்வதில் சந்தேகமா? தேர்தல் ஆணையம் வெளியிட்ட 24 கேள்வி பதில்  What is Special Intensive Revision? faq More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/11/24-what-is-special-intensive-revision.html

வாக்காளர் படிவத்தில் ஒட்டப்படும் போட்டோவில் இஸ்லாமிய பெண்கள் காது தெரியும்படி இருக்க வேண்டும் என பரவும் செய்தி உண்மை என்ன? More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/11/blog-post_24.html

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி என்றால் என்ன முழு விவரம் இதோ More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/10/11.html

SIR - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் - நாம் செய்யவேண்டியது என்ன - ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்ட செய்தி முழு விவரம் More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/10/sir.html

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள் More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/11/sir.html

வாக்காளர்கள் செய்யவேண்டியது என்ன - தேர்தல் ஆணையம் வெளிட்ட அறிவிப்பு More Details CLICK HERE

https://www.adminmedia.in/2025/11/blog-post_03.html

SIR  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தேர்தல் ஆணைய இணையதளம் CLICK HERE

https://erolls.tn.gov.in/electoralsearch/

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback