Breaking News

SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் How to Fill Out the India Election Commission Form | How to fill SIR form

அட்மின் மீடியா
0

SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் How to Fill Out the India Election Commission Form

SIR - புதிய படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? ...How to fill SIR VOTERS FORM? 2025

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக (எஸ்ஐஆா்) வாக்காளா்களுக்கு தேவைப்படும் 2002, 2005-ஆம் ஆண்டின் வாக்காளா் பட்டியல் விவரங்களை அறிய புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-how-to-fill-out-india-election.html

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/blog-post_9.html

இதுகுறித்து தமிழக தலைமைத் தோ்தல் அலுவலகம் சாா்பில் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்தப் படிவத்தைப் பூா்த்தி செய்வதற்கு வசதிக்காக, முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியலில் வாக்காளா் விவரங்களை எளிதாக அறிந்துகொள்ள இணையதள தேடல் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரியின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் (https://www.elections.tn.gov.in/) இதைத் தெரிந்துகொள்ளலாம். முந்தைய தீவிர திருத்தம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 2002, 2005 வாக்காளா் பட்டியல் விவரங்களை பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் இந்த இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. 

தங்களது பெயா் அல்லது வாக்காளா் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.இந்த வசதி இப்போது நடைமுறையில் உள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பொதுமக்கள் விவரம் அறிய உதவியாக இருக்கும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-how-to-fill-out-india-election.html

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/blog-post_9.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback