Breaking News

உங்கள் பகுதி பூத் லெவல் அலுவலர் யார்? அவரின் செல்போன் எண் வேண்டுமா - தேர்தல் ஆணைய இணையத்தில் ஈசியா தெரிந்து கொள்ளலாம் blo contact number tamil nadu

அட்மின் மீடியா
0

உங்கள் பகுதி பூத் லெவல் அலுவலர் யார்? அவரின் செல்போன் எண் வேண்டுமா - தேர்தல் ஆணைய இணையத்தில் ஈசியா தெரிந்து கொள்ளலாம் blo contact number tamil nadu

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை நவம்பர் 4 ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. 

ஒவ்வொருவரின் வீட்டுக்கும் பிஎல்ஓ-க்கள் எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் வந்து விண்ணப்பம் தருவார். அதனை பூர்த்தி செய்து நாம் வழங்க வேண்டும். 

பிஎல்ஓக்கள் வரும்போது வீட்டில் இல்லாவிட்டால் பிஎல்ஓக்களின் செல்போன் எண்ணை அறிந்து அவர்கள் வருவதை முன்கூட்டியே எளிதாக அறிந்து கொள்ளலாம்.

முதலில் https://www.erolls.tn.gov.in/blo/ இந்த இணையதளம் செல்ல வேண்டும். அதற்க்கு இங்கு கிளிக் செய்யவும்

அடுத்து அதில் உங்கள்  மாவட்டத்தை செலக்ட் செய்யவும்

அடுத்து அதில் உங்கள் சட்டமன்ற தொகுதியை செலக்ட் செய்யவும்

அடுத்து அதில் நீங்கள் ஓட்டு போடும் பூத்தை செல்க்ட் செய்து அதன் கீழ் சப்மிட் என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதன் கீழ் உங்கள் பகுதியின்  பூத் லெவல் அலுவலர் யார்? அவரின் பெயர் மற்றும் அவரது செல்போன் எண் அனைத்து விவரங்களும் வரும்

அடுத்து நீங்கள் அவரை தொடர்பு கொண்டு உங்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கான விண்ணப்பங்களை எளிதாக பெற்று வாக்குரிமையை காப்பாற்றி கொள்ள முடியும்.

SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-how-to-fill-out-india-election.html

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/blog-post_9.html

block level officer

blo4

all blo name and number

blo of my area

know your blo

blo list

block level officer list

booth level officer

booth level officer list

blo contact number

blo details

booth level officer contact number

blo contact details

blo name list

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback