Breaking News

சுய தொழில் வாய்ப்பு: 10,000 முதலீட்டில் தினசரி வருமானம் பெறலாம்

அட்மின் மீடியா
0

இன்றையசுயதொழில்வாய்ப்பில்  மெழுகுவர்த்தி  தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

மெழுகுவர்த்தி  தயாரிக்க தேவையான முதலீடு எவ்வளவு:-


குறைந்த முதலீட்டில் எளிதாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் இந்த தொழில் செய்யலாம் ஆம் முதலீடும் குறைவு வேலை பளு இல்லை, மேலும் நம் உற்பத்தி கெட்டுபோகவும் போகாது எனவே இந்த தொழில் சிறந்த தொழில் செய்யலாம்  

மேலும் இந்த தொழில் செய்ய முதலீடு சுமார் 10,000 இருந்தால் போதும் 

மெழுகு வர்த்தி தயாரிக்க ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது. 

ஹேண்ட் மெஷின் ரூ.1000 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க அதிகபட்சம் ரூ.30 ஆயிரம்  வரை. விற்பனை செய்யபடுகின்றது


மெழுகுவர்த்தி  தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் என்ன என்ன:-

மெழுகு,

காட்டன் நூல்,

அச்சு,

அலுமினிய டிரே,

மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை,

மெழுகு உருக்க அடுப்பு,

அச்சில் மெழுகு ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய்,

கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல்,

பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள்.


மெழுகுவர்த்தி தயாரிப்பது எப்படி:-


முதலில் மெழுகை அலுமினிய பாத்திரத்தில் போட்டு சூடேற்ற வேண்டும் நல்ல கொதி நிலையில் நீர் போல் தயாரித்து ரெடியாக நன்கு கிளரி வைத்து கொள்ளுங்கள், 

அடுத்து அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக தடவி வைத்து கொள்ளுங்கள்.

அதன் பின்பு சூடேற்றிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும் சிறிது ஊற்றிய பின்பு காட்டன் திரியை வைத்து பின்பு மீண்டும் முழுவதுமாக அச்சில் ஊற்றி கொள்ளுங்கள்

அடுத்த 5 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை  தண்ணீரில் போட வேண்டும்.சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும், அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை  தனியாக எடுத்து பேக்கிங் செய்து விற்பனைக்கு எடுத்து செல்லுங்கள் அவ்வளவுதான்

மெழுகுவர்த்தி தொழிலுக்கு சந்தை வாய்ப்பு எப்படி:-


தாங்கள் தயார் செய்த மெழுகுவர்த்தியினை தரமாக பேக்கிங் செய்துகொள்ளுங்கள் உங்கள் மெழுகுவர்த்திக்கு என்று நல்ல பெயர் வைத்து லேபிள் தயார் செய்து கொள்ளுங்கள், அடுத்து உங்கள் பகுதியில் உள்ள கடைகள்  சூப்பர் மார்க்கெட் என அனைத்து கடைகளிலும் விற்பனையை துவக்குங்கள் விடா முயற்ச்சியுடன் உழைத்தால்  நிச்சயம் இந்த தொழிலில் தாங்கள் வெற்றி பெற முடியும்


மேலும் சுய தொழில் வாய்ப்பு பற்றிய தெரிந்து கொள்ளுங்கள்

 

சுயதொழில் வாய்ப்பு: பேன்சி பிரிண்டிங் தொழில் செய்து எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்

 

ஒருமுறை முதலீடு !!! தினசரி வருமானம்!!! நிரந்தர வியாபார வாய்ப்பு!! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!

 

சுயதொழில்: 50,000 முதலீட்டில் தினசரி வருமானம் வரும் சுய தொழில் வாய்ப்பு 

 

சுய தொழில்: டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் செய்து மாத வருமான பெறலாம்

 

8000 முதலீட்டில் வீட்டில் இருந்தே அருமையான சுயதொழில் வாய்ப்பு

  

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும்  பிரவுசிங் சென்டர்கள் 

 

சுயதொழில் ;போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்.வாங்க தெரிந்து கொள்வோம்

 

சுய தொழில் வீட்டில் இருந்தே தினம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம் இட்லி மாவு வியாபாரம்..! 

 

குறைந்த முதலீடு அதிக வருமானம் பாக்குமட்டை தட்டு தயாரித்து  மாத வருமானம் 50,000/-வரை சம்பாதிக்கலாம்  

 

சுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

 

 சுய தொழில் வாய்ப்பு: இயந்திரம் விலை 15,000/- மட்டுமே மாத லாபம் லட்சகணக்கில்


சுய தொழில் வாய்ப்பு: 10,000 முதலீட்டில் மெழுகுவர்த்தி தயாரிப்பில் தினசரி வருமானம் பெறலாம்

https://www.adminmedia.in/2021/04/10000.html

Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback