Breaking News

ஒருமுறை முதலீடு !!! தினசரி வருமானம்!!! நிரந்தர வியாபார வாய்ப்பு!! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!

அட்மின் மீடியா
0

டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!


முதலீடு :


  • இந்த தொழில் செய்ய உங்க்ளுக்கு ஒரே ஒரு டேபிள் மற்றும் பொருட்களி அடுக்க ஒரு ரேக் இருந்தால் மட்டுமே போதும் 


  • டெம்பர் கிளாஸ் தயாரிக்கும் இயந்திரம் 


  • ஒரு கம்பியூட்டர் அல்லது லேப்டாப்.


  • mobile tempered glass sheet 


டெம்பர் கிளாஸ் தயாரிக்கும் முறை:


உங்களுக்கு வேண்டியமாடலுக்கு ஏற்றார் போல் நீங்கல் உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்து அதனை கட் செய்து கொள்ளுங்கள்

ஒரு ஷீட்டில் 5 டெம்பர் கிளாஸ் உற்பத்தி செய்யலாம், நீங்கள் மொத்தமாக கட்செய்து அதனை பேக் செய்து வைத்து கொள்ளுங்கள்


சந்தை வாய்ப்பு:

சந்தையில் டெம்பர் கிளாஸ் ஒன்றை ரூ.150 முதல் ரூ.200 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். செலவுகள் போக ஒரு கவர் உற்பத்திக்கு 100 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். 


உதாரணத்திற்க்கு ஒரு நாளில்  நீங்கள் 10 டெம்பர் கிளாஸ் தயார் செய்து விற்பனை செய்யும் பொழுது 1000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

மேலும் சுய தொழில் வாய்ப்பு பற்றிய தெரிந்து கொள்ளுங்கள்

 

சுயதொழில் வாய்ப்பு: பேன்சி பிரிண்டிங் தொழில் செய்து எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்

 

ஒருமுறை முதலீடு !!! தினசரி வருமானம்!!! நிரந்தர வியாபார வாய்ப்பு!! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!

 

சுயதொழில்: 50,000 முதலீட்டில் தினசரி வருமானம் வரும் சுய தொழில் வாய்ப்பு 

 

சுய தொழில்: டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் செய்து மாத வருமான பெறலாம்

 

8000 முதலீட்டில் வீட்டில் இருந்தே அருமையான சுயதொழில் வாய்ப்பு

  

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும்  பிரவுசிங் சென்டர்கள் 

 

சுயதொழில் ;போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்.வாங்க தெரிந்து கொள்வோம்

 

சுய தொழில் வீட்டில் இருந்தே தினம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம் இட்லி மாவு வியாபாரம்..! 

 

குறைந்த முதலீடு அதிக வருமானம் பாக்குமட்டை தட்டு தயாரித்து  மாத வருமானம் 50,000/-வரை சம்பாதிக்கலாம்  

 

சுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

 

 சுய தொழில் வாய்ப்பு: இயந்திரம் விலை 15,000/- மட்டுமே மாத லாபம் லட்சகணக்கில்


Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback