Breaking News

சுய தொழில் வாய்ப்பு: இயந்திரம் விலை 15,000/- மட்டுமே மாத லாபம் லட்சகணக்கில்

அட்மின் மீடியா
0
இன்றைய சுயதொழில் வாய்ப்பில் அப்பளம் தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

 




அப்பளம் தயாரிக்க தேவையான முதலீடு எவ்வளவு:-

 

நீங்கள் இந்த அப்பளம் தயாரிப்பு தொழில் துவங்க குறைந்தபட்சம் சுமார் 50 ஆயிரம் முதலீடாக தேவைப்படும்.

 

அப்பளம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் என்ன என்ன:-

 

உளுந்து மாவு, 

அரிசி மாவு 

சீரகம், 

பேக்கிங் செய்வதற்கு பேக்கிங் கவர் 

 

அப்பளம் தயாரிக்க தேவைப்படும் இயந்திரம்:-

 

Papad Making Machine இதன் சந்தை விலை சுமார் 15,000/- முதல் உள்ளது, செமி, அல்லது ஆட்டோமேட்டிக் என இரண்டு வகைகள் உள்ளது, சிறியது, பெரியது என்ற வகையில் உள்ளது தங்களுக்கு தேவையானது பார்த்து வாங்கி கொள்ளலாம்

   

அப்பளம் தயாரிப்பது எப்படி:-

 

உளுத்தம் பருப்பை நீர் விட்டு ஊற வைக்கவேண்டும். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு நீரை வடிகட்டி உளுத்தம் பருப்பை வெயிலில் காய விடவேண்டும். உளுத்தம் பருப்பு நன்கு உலர்ந்ததும் மாவாக நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து தயாராக இருக்கும் உளுந்த மாவில் உப்பையும், சோடா உப்பையும் சேர்த்து முதலில் மாவோடு கலந்து விட்டு, அதன் பின்பாக, பூரி மாவு பிசையும் பதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக, தண்ணீர் ஊற்றி உளுந்த மாவை பிசைந்து எடுத்து இயந்திரத்தில் போட்டால் இயந்திரம் ரோல் செய்யப்பட்டு அப்பளமாக வெளியே வரும்.

இந்த அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் 1 மணி நேரத்தில் 800 முதல் 1000 அப்பளம் தயாரிக்கலாம்.

 

அப்பளம் தொழிலுக்கு சந்தை வாய்ப்பு எப்படி:-

 

தாங்கள் தயார் செய்த அப்பளங்களை தரமாக பேக்கிங் செய்துகொள்ளுங்கள் உங்கள் அப்பளத்திற்க்கு என்று நல்ல பெயர் வைத்து லேபிள் தயார் செய்து கொள்ளுங்கள், அடுத்து உங்கள் பகுதியில் உள்ள கடைகள்  சூப்பர் மார்க்கெட் என அனைத்து கடைகளிலும் விற்பனையை துவக்குங்கள் விடா முயற்ச்சியுடன் உழைத்தால்  நிச்சயம் இந்த தொழிலில் தாங்கள் வெற்றி பெற முடியும்

 

மேலும் சுய தொழில் வாய்ப்பு பற்றிய தெரிந்து கொள்ளுங்கள்

 

சுயதொழில் வாய்ப்பு: பேன்சி பிரிண்டிங் தொழில் செய்து எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்

 

ஒருமுறை முதலீடு !!! தினசரி வருமானம்!!! நிரந்தர வியாபார வாய்ப்பு!! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!

 

சுயதொழில்: 50,000 முதலீட்டில் தினசரி வருமானம் வரும் சுய தொழில் வாய்ப்பு 

 

சுய தொழில்: டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் செய்து மாத வருமான பெறலாம்

 

8000 முதலீட்டில் வீட்டில் இருந்தே அருமையான சுயதொழில் வாய்ப்பு

  

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும்  பிரவுசிங் சென்டர்கள் 

 

சுயதொழில் ;போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்.வாங்க தெரிந்து கொள்வோம்

 

சுய தொழில் வீட்டில் இருந்தே தினம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம் இட்லி மாவு வியாபாரம்..! 

 

குறைந்த முதலீடு அதிக வருமானம் பாக்குமட்டை தட்டு தயாரித்து  மாத வருமானம் 50,000/-வரை சம்பாதிக்கலாம்  

 

சுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

 

 சுய தொழில் வாய்ப்பு: இயந்திரம் விலை 15,000/- மட்டுமே மாத லாபம் லட்சகணக்கில்

Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback