Breaking News

சுயதொழில் வாய்ப்பு: பேன்சி பிரிண்டிங் தொழில் செய்து எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்

அட்மின் மீடியா
0

குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பெறக்கூடிய ஒரு சிறந்த சிறு தொழில் வாய்ப்புதான் இது




தொழில்

டி ஷர்ட் பிரிண்டிங் , கப் பிரிண்டிங் தொழில், 


முதலீடு: 


டி ஷர்ட் மற்றும் கப் பிரிண்டிங் தொழில் செய்ய மிகவும் முக்கியமாக பிரிண்டிங் இயந்திரம் தேவை 

மற்றும் டிசர்ட் , கப்,  போன்ற பேன்சி பொருட்கள் வாங்குவதற்கு குறைந்தது 50,000/- வரை தேவைப்படும். 


சந்தை வாய்ப்பு


நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தோ அல்லது சிறிய கடை வைத்தோ உங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம், 

குறிப்பாக ஏதேனும் பிரபல நடிகர் நடித்த திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது, அப்பொழுது அந்த நடிகரின் படத்தை டி ஷர்ட்டில் பிரிண்ட் செய்து விற்பனை செய்யலாம். 

மேலும் திருமணம்,மற்றும் இல்ல விஷேங்களுக்கு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப டி ஷர்ட், கப் போன்றவற்றில் பிரிண்டிங் செய்து கொடுத்தாலும் நல்ல வருமானம் பார்க்க முடியும். 

மேலும் சுய தொழில் வாய்ப்பு பற்றிய தெரிந்து கொள்ளுங்கள்

 

சுயதொழில் வாய்ப்பு: பேன்சி பிரிண்டிங் தொழில் செய்து எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்

 

ஒருமுறை முதலீடு !!! தினசரி வருமானம்!!! நிரந்தர வியாபார வாய்ப்பு!! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!

 

சுயதொழில்: 50,000 முதலீட்டில் தினசரி வருமானம் வரும் சுய தொழில் வாய்ப்பு 

 

சுய தொழில்: டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் செய்து மாத வருமான பெறலாம்

 

8000 முதலீட்டில் வீட்டில் இருந்தே அருமையான சுயதொழில் வாய்ப்பு

  

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும்  பிரவுசிங் சென்டர்கள் 

 

சுயதொழில் ;போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்.வாங்க தெரிந்து கொள்வோம்

 

சுய தொழில் வீட்டில் இருந்தே தினம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம் இட்லி மாவு வியாபாரம்..! 

 

குறைந்த முதலீடு அதிக வருமானம் பாக்குமட்டை தட்டு தயாரித்து  மாத வருமானம் 50,000/-வரை சம்பாதிக்கலாம்  

 

சுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

 

 சுய தொழில் வாய்ப்பு: இயந்திரம் விலை 15,000/- மட்டுமே மாத லாபம் லட்சகணக்கில்

Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback