Breaking News

சுய தொழில்: டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் செய்து மாத வருமான பெறலாம்

அட்மின் மீடியா
0

லாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில்..!

 


 தேவைபடும் இடம்:-

நீங்கள் இந்த டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் துவங்க ஒரு சிறிய அறை இருந்தால் போதும்.

 

தேவைபடும் இயந்திரம்:-

டிஷ்யூ பேப்பர்  இயந்திரம் மூலம் தன் தயார் செய்யமுடியும்  இந்த மிஷினின் விலை குறைந்தபட்சம் ரூபாய் 4 லட்சத்தில் இருந்து விற்கப்படுகிறது.

 

டிஷ்யூ பேப்பர் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள்:-

 

டிஷ்யூ பேப்பர் தயாரிக்க  Jumbo Roll Paper என்ற மூலப்பொருள் தேவை இதனை நீங்கள் தற்போது   ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.



வியாபார வாய்ப்பு:-

 

இன்றைக்கு மக்கள் அதிகம் பயன்படும் பொருட்களில் ஒன்றான  டிஷ்யூ பேப்பர் கடைகளில் அதிகம் வியாபாரம் ஆககூடிய பொருளாகவும் உள்ளது

மேலும் சுய தொழில் வாய்ப்பு பற்றிய தெரிந்து கொள்ளுங்கள்

 

சுயதொழில் வாய்ப்பு: பேன்சி பிரிண்டிங் தொழில் செய்து எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்

 

ஒருமுறை முதலீடு !!! தினசரி வருமானம்!!! நிரந்தர வியாபார வாய்ப்பு!! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!

 

சுயதொழில்: 50,000 முதலீட்டில் தினசரி வருமானம் வரும் சுய தொழில் வாய்ப்பு 

 

சுய தொழில்: டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் செய்து மாத வருமான பெறலாம்

 

8000 முதலீட்டில் வீட்டில் இருந்தே அருமையான சுயதொழில் வாய்ப்பு

  

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும்  பிரவுசிங் சென்டர்கள் 

 

சுயதொழில் ;போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்.வாங்க தெரிந்து கொள்வோம்

 

சுய தொழில் வீட்டில் இருந்தே தினம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம் இட்லி மாவு வியாபாரம்..! 

 

குறைந்த முதலீடு அதிக வருமானம் பாக்குமட்டை தட்டு தயாரித்து  மாத வருமானம் 50,000/-வரை சம்பாதிக்கலாம்  

 

சுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

 

 சுய தொழில் வாய்ப்பு: இயந்திரம் விலை 15,000/- மட்டுமே மாத லாபம் லட்சகணக்கில்

 

Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback