Breaking News

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும் பிரவுசிங் சென்டர்கள்

அட்மின் மீடியா
0
வளர்ந்து வரும் டிஜிட்டல் கணினி மயமாக்குதல் இன்று நமது ஆவணங்கள் அனைத்தும் மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகின்றன




ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கணனி சிட்டா மற்றும் அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் மின்னணு முறையில் பதிவேற்றம் செய்யப்பட இருக்கின்றது இவை அனைத்தையும் செய்வதற்கு நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளது.


இதற்கு குறைந்த முதலீடு மற்றும் அடிப்படை கணினிப் பயிற்சியும் இருந்தால் போதும்  வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம். 


கம்பியூட்டர், 

கலர் பிரிண்டர், 

ஸ்கேனர்,

லேமினேஷன் 

வெப் கேமரா


ஆகியவற்றுடன் சிறிய மூதலிட்டுடன்  10த்துக்கு பத்து இடவசதி உள்ள ஒரு கடை அல்லது வீடு இருந்தால் போதும்.


எதிர் வரும் காலங்களில் நமக்கு தேவையான அரசு வழங்கும் ஆவணங்கள் அனைத்தும்  இனி கணனி மூலமாகவே கிடைக்கும், நமது ஆவணங்களை எங்கும் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

அவை அனைத்து கணனியில் பதிவேற்றம் செய்து இருப்பதால்  நாம் செல்லும் இடத்தில் தங்களின் மொபைல் எண்ணை பயன்படுத்தி தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளளாம் 

ஆகையால அனைத்து பகுதிகளில் சேவை மையங்களின் தேவை அதிகமாக உள்ளது.

மேலும் சுய தொழில் வாய்ப்பு பற்றிய தெரிந்து கொள்ளுங்கள்

 

சுயதொழில் வாய்ப்பு: பேன்சி பிரிண்டிங் தொழில் செய்து எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்

 

ஒருமுறை முதலீடு !!! தினசரி வருமானம்!!! நிரந்தர வியாபார வாய்ப்பு!! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!

 

சுயதொழில்: 50,000 முதலீட்டில் தினசரி வருமானம் வரும் சுய தொழில் வாய்ப்பு 

 

சுய தொழில்: டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் செய்து மாத வருமான பெறலாம்

 

8000 முதலீட்டில் வீட்டில் இருந்தே அருமையான சுயதொழில் வாய்ப்பு

  

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும்  பிரவுசிங் சென்டர்கள் 

 

சுயதொழில் ;போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்.வாங்க தெரிந்து கொள்வோம்

 

சுய தொழில் வீட்டில் இருந்தே தினம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம் இட்லி மாவு வியாபாரம்..! 

 

குறைந்த முதலீடு அதிக வருமானம் பாக்குமட்டை தட்டு தயாரித்து  மாத வருமானம் 50,000/-வரை சம்பாதிக்கலாம்  

 

சுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

 

 சுய தொழில் வாய்ப்பு: இயந்திரம் விலை 15,000/- மட்டுமே மாத லாபம் லட்சகணக்கில்

 


Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback