Breaking News

8000 முதலீட்டில் வீட்டில் இருந்தே அருமையான சுயதொழில் வாய்ப்பு

அட்மின் மீடியா
0

வீட்டில் உங்களுக்கு கிடைக்கும் ஒய்வு நேரங்களில் இந்த தொழிலை செய்து வருமானம் பெற முடியும். 


 

மேலும் உங்கள் விடுமுறை நாட்களிலும் இந்த தொழிலை செய்து வருமானம் பெற முடியும். 

வீட்டிலேயே செய்யக்கூடிய தொழில் என்பதால் ஒரு சிறிய டேபிள் மட்டும் இருந்தால் போதுமானது.

 

ஸ்பைரல் பைண்டிங் பிசினெஸ் 

 

தொழில் துவங்க தேவைப்படும் மூலப்பொருட்கள் 

 ஸ்பைரல் இயந்திரம்

பைண்டிங் ஷீட்

லேமினேசன் ஷீட்

மற்றும் ஸ்பைரல்

இவை அனைத்தும்  ஆன்லைனிலும் கிடைக்கின்றது

 

 


சந்தை வாய்ப்பு:-

 

இந்த தொழிலை பொறுத்தவரை எப்பொழுதும் சந்தை வாய்ப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம் மேலும் பள்ளி, கல்லூரிகள் திறந்தால் இந்த வியாபாரம் உங்கலுக்கு மிகவும் கைகொடுக்கும்

மேலும் புத்தக கடைகள், பெரிய  நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றை  தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆர்டர் பெற்று  தயார் செய்து கொடுக்கலாம். இதன் மூலம் எப்பொழுதும் வருமானம் இருந்து கொண்டே இருக்கும்.

 

மேலும் சுய தொழில் வாய்ப்பு பற்றிய தெரிந்து கொள்ளுங்கள்

 

சுயதொழில் வாய்ப்பு: பேன்சி பிரிண்டிங் தொழில் செய்து எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்

 

ஒருமுறை முதலீடு !!! தினசரி வருமானம்!!! நிரந்தர வியாபார வாய்ப்பு!! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!

 

சுயதொழில்: 50,000 முதலீட்டில் தினசரி வருமானம் வரும் சுய தொழில் வாய்ப்பு 

 

சுய தொழில்: டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் செய்து மாத வருமான பெறலாம்

 

8000 முதலீட்டில் வீட்டில் இருந்தே அருமையான சுயதொழில் வாய்ப்பு

  

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும்  பிரவுசிங் சென்டர்கள் 

 

சுயதொழில் ;போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்.வாங்க தெரிந்து கொள்வோம்

 

சுய தொழில் வீட்டில் இருந்தே தினம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம் இட்லி மாவு வியாபாரம்..! 

 

குறைந்த முதலீடு அதிக வருமானம் பாக்குமட்டை தட்டு தயாரித்து  மாத வருமானம் 50,000/-வரை சம்பாதிக்கலாம்  

 

சுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

 

 சுய தொழில் வாய்ப்பு: இயந்திரம் விலை 15,000/- மட்டுமே மாத லாபம் லட்சகணக்கில்

 

 

Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback