Breaking News

சுயதொழில்: 50,000 முதலீட்டில் தினசரி வருமானம் வரும் சுய தொழில் வாய்ப்பு

அட்மின் மீடியா
0

முறுக்கு  இது தமிழர்களின் உணவுப் பொருட்களில் விரும்பி உண்ணப்படும் முதன்மைச் சிற்றுண்டிகளுள் ஒன்றாகும். இதில் கை முறுக்கு பிழிவது பொதுவாக இல்லத்தரசிகளுக்கு சவாலாகவே இருக்கும். சரியான அளவில் வெட்டி அதனை சுற்றி வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும். அதனையும் எளிதான முறையில் சுட்டுத்தள்ள வந்திருகிறது ஒரு கண்டுபிடிப்பு.  


தேவைப்படும் இயந்திரம்



ஆட்டோமேட்டிக் முறுக்கு மிஷின் ஆட்டோமேட்டிக் முறுக்கு மிசின் இவற்றில் நாம் முறுக்கு மாவினை சேர்த்து இயந்திரத்தை செட்டிங் செய்து இயக்கினால் முறுக்குகளாக சுத்தி தரும். அதனை நாம் எண்ணெயில் பொரித்து எடுத்தால் போதும் முறுக்கு தயார். மேலும்  இந்த இயந்திரத்தில் நாம் 20 வகையான முறுக்குகளை தயார் செய்ய முடியும். அதாவது கை முறுக்கு, அரிசி முறுக்கு, மணப்பாறை முறுக்கு என்று 20 வகையான முறுக்குகளை உற்பத்தி செய்யலாம்.


மூலப்பொருட்கள்:-

அரிசி, உளுந்து, பொட்டுக்கடலை, எள் மற்றும் ஆயில் மற்றும் முறுக்கு பேக் செய்ய கவர் 


முதலீடு:-

இந்த முறுக்கு பிசினஸ் துவங்க குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதலீடாக தேவைப்படும்.


சந்தை வாய்ப்பு:-

தாங்கள் தயார் செய்த முறுக்குகளை ஆர்டரின் பேரில் தயார் செய்து கொடுக்கலாம் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து கடைகளுக்கு விற்பனை நிலையங்களுக்கு விற்று பயனடையலாம். 

மேலும் சுய தொழில் வாய்ப்பு பற்றிய தெரிந்து கொள்ளுங்கள்

 

சுயதொழில் வாய்ப்பு: பேன்சி பிரிண்டிங் தொழில் செய்து எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்

 

ஒருமுறை முதலீடு !!! தினசரி வருமானம்!!! நிரந்தர வியாபார வாய்ப்பு!! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!

 

சுயதொழில்: 50,000 முதலீட்டில் தினசரி வருமானம் வரும் சுய தொழில் வாய்ப்பு 

 

சுய தொழில்: டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் செய்து மாத வருமான பெறலாம்

 

8000 முதலீட்டில் வீட்டில் இருந்தே அருமையான சுயதொழில் வாய்ப்பு

  

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும்  பிரவுசிங் சென்டர்கள் 

 

சுயதொழில் ;போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்.வாங்க தெரிந்து கொள்வோம்

 

சுய தொழில் வீட்டில் இருந்தே தினம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம் இட்லி மாவு வியாபாரம்..! 

 

குறைந்த முதலீடு அதிக வருமானம் பாக்குமட்டை தட்டு தயாரித்து  மாத வருமானம் 50,000/-வரை சம்பாதிக்கலாம்  

 

சுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

 

 சுய தொழில் வாய்ப்பு: இயந்திரம் விலை 15,000/- மட்டுமே மாத லாபம் லட்சகணக்கில்

 

Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback