Breaking News

சுயதொழில் ;போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்.வாங்க தெரிந்து கொள்வோம்

அட்மின் மீடியா
0

நாம் பெரும்பாலும் பாகெட் பால்தான் உபயோகின்றோம் கறந்த பாலை நாம் சில இடங்களில் நேரடியாக வாங்கலாம் என்றாலும்கூட அது காலை, மாலை என இரண்டு வேளைகளில்தான் கிடைக்கிறது. மற்ற நேரங்களில் கிடைப்பதில்லை.ஆனால் இந்த பால் ஏடிஎம் மூலம் மூலம் 24 மணி நேரமும் கரவை பால் அதாவது பசும் பாலை விற்பனை செய்யலாம்

 



மில்க் ஏ.டி.எம் இயந்திரத்தின் சிறப்பு அம்சம்

 

  • இந்த மில்க் ஏடிஎம்மில் 300 லிட்டர் பாலை சேமித்து வைத்துகொள்ளலாம்

 

  • இரண்டு நாட்கள் வரை கெடாமல் பதப்படுத்தலாம்

 

  • பணம் செலுத்தி 1 லிட்டர் 1/2 லிட்டர்  என பாலை நுகர்வோர் தாமாகவே பெற்றுக்கொள்ளலாம்

 

  • பால் அட்டைகளைப் பயன்படுத்தியும் பாலை நுகர்வோர் தாமாகவே பெற்றுக்கொள்ளலாம்

 

  • 24 மணிநேரமும்  பால் கிடைக்கும்.

 

  • வேலையாட்கள் தேவையில்லை.

 

முதலீடு:

இயந்திரம் வாங்க ஆகும் செலவு  சுமார் ரூ.1,00,000/- லட்சம்

 

சந்தை வாய்ப்பு:

இந்த தொழிலை பொறுத்தவரை சந்தை வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது, பால் உபயோகிக்காமல் யாரும் இருப்பதில்லை . எனவே மக்கள் அதிகம் கூடும் இடங்கள், குடியிருப்பு அதிகம் உள்ள இடங்கள் அல்லது கடைகளில் இந்த இயந்திரம்மூலம் பால் விநியோகிக்கலாம்

1 லிட்டருக்கு 5 ரூபாய் லாபம் என்று வைத்தால்கூட தினசரி 100 லிட்டர் விற்பனை ஆனால் ரூ 500 லாபம் கிடைக்கும்

மேலும் சுய தொழில் வாய்ப்பு பற்றிய தெரிந்து கொள்ளுங்கள்

 

சுயதொழில் வாய்ப்பு: பேன்சி பிரிண்டிங் தொழில் செய்து எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்

 

ஒருமுறை முதலீடு !!! தினசரி வருமானம்!!! நிரந்தர வியாபார வாய்ப்பு!! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!

 

சுயதொழில்: 50,000 முதலீட்டில் தினசரி வருமானம் வரும் சுய தொழில் வாய்ப்பு 

 

சுய தொழில்: டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் செய்து மாத வருமான பெறலாம்

 

8000 முதலீட்டில் வீட்டில் இருந்தே அருமையான சுயதொழில் வாய்ப்பு

  

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும்  பிரவுசிங் சென்டர்கள் 

 

சுயதொழில் ;போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்.வாங்க தெரிந்து கொள்வோம்

 

சுய தொழில் வீட்டில் இருந்தே தினம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம் இட்லி மாவு வியாபாரம்..! 

 

குறைந்த முதலீடு அதிக வருமானம் பாக்குமட்டை தட்டு தயாரித்து  மாத வருமானம் 50,000/-வரை சம்பாதிக்கலாம்  

 

சுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

 

 சுய தொழில் வாய்ப்பு: இயந்திரம் விலை 15,000/- மட்டுமே மாத லாபம் லட்சகணக்கில்

 



Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback