Breaking News

சுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

அட்மின் மீடியா
0
பானி பூரி தயார் செய்து மொத்தமாக விற்று மாதம் ரூபாய் 50,000/- வரை சம்பாதிக்கலாம்
 
 
 

 
 
 
பானி பூரி தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருள்:-
 
மைதா அல்லது கோதுமை மாவு
 
 
தேவைப்படும் இயந்திரம்:-
 
panipuri making machine
 
பானி பூரி தயாரிக்கும் இயந்திரம் தற்பொழுது ஆன்லைன் ஸ்டோரிலும் விற்பனை செய்யப்படுகிறது. 
 
மிஷினில் தயாரித்த பூரி மாவுகளை வைத்தால் சிறு சிறு பூரிகளாக இயந்திரம் கட் செய்து தரும்
 
அடுத்து கட்செய்த பூரிகளை நன்றாக காயவைக்க வேண்டும். 
 
பிறகு எண்ணெய்யில் பொரித்து அதனை பேக்கிங்கின் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.
 
தேவையான முதலீடு:-
 
இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு குறைந்தபட்சம் 1 லட்சம் தேவைப்படும்.
 
சந்தை வாய்ப்பு:-
 
நீங்கள் பானி பூரியை பொறித்தும் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம், அல்லது பொறிக்காமல் வெறும் பூரியைமட்டும் கூட பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம் உணவு பொருட்களை பொறுத்தவரை சந்தை வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது மேலும் உழைத்தால் வெற்றி நிச்சயம்.
 
மேலும் சுய தொழில் வாய்ப்பு பற்றிய தெரிந்து கொள்ளுங்கள்

 

சுயதொழில் வாய்ப்பு: பேன்சி பிரிண்டிங் தொழில் செய்து எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்

 

ஒருமுறை முதலீடு !!! தினசரி வருமானம்!!! நிரந்தர வியாபார வாய்ப்பு!! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!

 

சுயதொழில்: 50,000 முதலீட்டில் தினசரி வருமானம் வரும் சுய தொழில் வாய்ப்பு 

 

சுய தொழில்: டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் செய்து மாத வருமான பெறலாம்

 

8000 முதலீட்டில் வீட்டில் இருந்தே அருமையான சுயதொழில் வாய்ப்பு

  

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும்  பிரவுசிங் சென்டர்கள் 

 

சுயதொழில் ;போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்.வாங்க தெரிந்து கொள்வோம்

 

சுய தொழில் வீட்டில் இருந்தே தினம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம் இட்லி மாவு வியாபாரம்..! 

 

குறைந்த முதலீடு அதிக வருமானம் பாக்குமட்டை தட்டு தயாரித்து  மாத வருமானம் 50,000/-வரை சம்பாதிக்கலாம்  

 

சுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

 

 சுய தொழில் வாய்ப்பு: இயந்திரம் விலை 15,000/- மட்டுமே மாத லாபம் லட்சகணக்கில்

 

 

Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback