ஆதார் கார்டு வாங்கி 10 வருஷம் ஆச்சா உடனே அப்டேட் பன்னுங்க...check aadhaar update status
ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் வசிக்கும் ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் அட்டை ஆகும்.
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம். இதனை UIDAI இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்வகித்து வருகின்றது.
இந்தியாவில் இந்த திட்டம் 2009 பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டது. இந்த ஆதாரில் பயனரின் கண்ணின் விழித்திரை, கைரேகை, இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்பட்டு அவருக்கு 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும். 12 இலக்க எண் ஒரு முறை ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் அது அவருக்குரியதே. வேறு எவருக்கும் அந்த எண் வழங்கப்படாமாட்டாது.
இந்தியாவில் ஆதார் நடைமுறைக்கு வந்து சுமார் 13ஆண்டுகள் ஆகின்றது. தற்போது கிட்டத்தட்ட அரசின் நலதிட்ட உதவிகளுக்கும் மற்ற ஆவணங்களை இணைப்பதற்க்கும் ஆதார் முக்கியமாகியுள்ளது. இந்த நிலையில் பத்து வருடங்களுக்கு முன்னர் ஆதார் வாங்கியவர்கள் பலர், வேறு முகவரிக்கு மாறி இருக்கலாம் அல்லது ஆதார் உள்ள, பெயர், பிறந்த தேதி, மாதம் ,வருடம், பாலினம், முகவரி, என ஏதாவது விவரங்கள் மாற்றவேண்டி இருக்கலாம், ஆனால் சிலர் அதனை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள்
அப்படி இருக்கும் போது மற்ற ஆவணங்களில் உள்ள விவரமும் ஆதார் விவரமும் ஒத்து போகாமல் இருக்கும் , உதாராணமாக உங்கள் வாக்காளர் அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட், பான் கார்டு , உங்கள் கல்வி சான்றிதழ், ரேசன் கார்டு என அனைத்திலும் ஒரே தகவல்கள் இருப்பது அவசியமாகும்
ஆனால் ஆதாரில் உள்ள தகவல்களும் மற்ற ஆவனங்களில் உள்ள தகவல்களும் வேறு மாதிரி இருக்கும் அந்தத் தகவல்களை ஆதாரில் பதிவு செய்யாமல் இருப்பார்கள். ஆதாரை ஏதாவது ஒரு அடையாள அட்டையில் இணைக்கும்போதோ, ஏதாவது ஒன்றுக்கு ஆதார் தேவைப்படும்போதோ, மாற்றங்களை பதிவேற்றம் செய்யாததால் பல குழப்பங்கள் ஏற்படுகிறது.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதார் அடையாள அட்டை வாங்கியவர்kஅள் உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் ஆதார் ஆணையம் அறிவுறுத்துகின்றது
ஆதாரில் உங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பாலினம், முகவரி போன்ற விவரங்களை நீங்கள் ஆன்லைன் அல்லது உங்கள் அருகில் இருக்கும் இசேவை மையங்களில் நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம்
ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்
https://www.adminmedia.in/2020/10/blog-post_31.html
மாஸ்க் ஆதார் என்றால் என்ன !! டவுன்லோடு செய்வது எப்படி!!
https://www.adminmedia.in/2022/05/blog-post_964.html
இனி வாட்ஸப்பில் ஆதார், பான், லைசன்ஸ், RCபுக், என பெறலாம் டிஜிலாக்கர் சேவை
https://www.adminmedia.in/2022/05/rc.html
உங்க ஆதார்கார்டுடன் பான் கார்டை உடனே இணைத்துடுங்க இல்லனா 10 ஆயிரம் அபராதம்
https://www.adminmedia.in/2022/01/10_15.html
மொபைல் மூலம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இனைப்பது எப்படி!!! முழு விவரம்......
https://www.adminmedia.in/2021/12/blog-post_37.html
உங்கள் ஆதார் அட்டையை யாரேனும் தவறாக பயன்படுத்தியுள்ளார்களா கண்டுபிடிப்பது எப்படி? முழு விவரம்.....
https://www.adminmedia.in/2021/10/blog-post_31.html
உங்கள் ஆதார் கார்டில் உள்ள போன் நம்பரை ஒரு நிமிடத்தில் கண்டறியலாம்! எப்படி
https://www.adminmedia.in/2021/08/blog-post_73.html
ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய பயன்படும் 45 ஆவணங்களின் பட்டியல் முழு விவரம்....
https://www.adminmedia.in/2021/08/45.html
ஆதாரில் திறுத்தம் செய்ய பள்ளி ஐ.டி., கார்டு போதும்!
https://www.adminmedia.in/2021/07/blog-post_210.html
ஆதாரில் மொபைல் எண் மாற்ற, புகைப்படம் மாற்ற என்ன செய்யவேண்டும் முழு விவரம்...
https://www.adminmedia.in/2021/07/blog-post_404.html
ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய எளிய வழிமுறைகள் – ஆன்லைன் & ஆஃப்லைன்!
https://www.adminmedia.in/2021/07/blog-post_35.html
பி.எப் உடன் ஆதார் கார்டை இனைப்பது எப்படி...முழு விவரம்
https://www.adminmedia.in/2021/06/blog-post_64.html
எம் ஆதார் ஆப் பற்றி தெரியுமா? அதன்பயன்கள் பற்றிய முழு விவரம்
https://www.adminmedia.in/2021/06/blog-post_17.html
குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பது எப்படி.. முழு விவரம்
https://www.adminmedia.in/2021/04/howtogetchildaadhar.html
இனி ஆதார் அட்டையை CSC பொது சேவை மையங்களில் புதுப்பிக்கலாம்...!
https://www.adminmedia.in/2020/04/csc.html
புத்தம் புதிய கைக்கு அடக்க புதிய கலரில் PVC ஆதார் கார்டு!! மொபைல் மூலம் விண்ணப்பிக்கலாம்
https://www.adminmedia.in/2020/10/pvc.html
ஆதார் கார்டு லிங்க் வித் மொபைல் நம்பர்
ஆதார் நம்பர்
ஆதார் அட்டை விண்ணப்ப படிவம்
நியூ ஆதார் கார்டு அப்ளை
ஆதார் கார்டு டவுன்லோட்
ஆதார் கார்டு டவுன்லோடு
aadhar update near me
ஆதார் கார்டு
ஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி
ஆதார் அட்டை சரிபார்த்தல்
ஆதார் அட்டை நிலவரம்
ஆதார் கார்டு பதிவிறக்கம்
eaadhaar uidai gov in tamil nadu
ஆதார் சேவை மையம்
ஆதார் எண்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
இ சேவை மையம் தொடங்குவது எப்படி
ஆதார் டவுன்லோட்
ஆதார் அட்டை
ஆதார் அடையாள அட்டை
ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி
டவுன்லோட் ஆதார் கார்டு பிடிஎப்
uidai
aadhar card
aadhar card download
aadhaar card
aadhar download
uidai aadhar
aadhaar download
uidai aadhar download
uidai gov
uidai.in gov
e aadhaar download
download aadhar card online
e card aadhar
uidai login
aadhaar uidai
aadhaar update status
aadhar card address change
aadhar card update status
uidai download
aadhaar verification
aadhaar verify
aadhar card address change online
aadhaar address update
aadhar download online
uidai aadhar card
address change in aadhar
how to change address in aadhar card
update address in aadhar
aadhaar number
aadhaar login
aadhaar update status check,aadhar card address update,check aadhaar update status,uidai status check,aadhaar address change,my aadhar card download,aadhaar address update online,aadhar card verification,uidai government in,uidai official website,aadhar card login,aadhar card verify,verify aadhaar number,aadhaar address change online,my aadhaar login,aadhaar card verification,aadhar card website,www uidai gov in aadhar card,how to change address in aadhar card online,uidai aadhar update status,uidai aadhar update status check,aadhar status update,aadhaar card number,aadhar card com,aadhar card update status check,aadhar card official website,aadhar card update status check online,aadhaar verification online4,aadhar aadhar,aadhar card update check.
online aadhar service,www aadhar gov in,aadhar card verification online,aadhar card information,aadhar card no,aadhaar dashboard,aadhaar validation,aadhar card uidai gov in2,aadhaar login page,e aadhaar verification,my aadhar service,aadhar card card,gov uidai.in,UIDAI,aadhar card download,aadhar download,aadhar card update,uidai aadhar,e aadhar card download,aadhaar download,e aadhaar download,aadhar update,download aadhar card online,e card aadhar,uidai aadhar update,ask uidai gov in,unique identification authority of india,unique identity authority of india,uidai aadhar card,aadhar download online,how to download aadhar card,www e aadhaar uidai gov in 2020 download,e aadhar card download online,my aadhar card download,
https ask uidai gov in
my aadhar update
uidai update online
uidai app
uidai webpage
unique identification authority of india government of india
e aadhaar uidai gov in download aadhar card
ask1 uidai gov in
e aadhar update
uidai aadhar card update
e aadhar card update
uidai uidai
ask1 uidai
ask 1 uidai
uidai in hindi
ask2 uidai gov in
uidai aadhaar update
aadhar slot booking online ap
www uidai gov in gujarat appointment
https ask2 uidai gov in
Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி