Breaking News

உங்கள் ஆதார் கார்டில் உள்ள போன் நம்பரை ஒரு நிமிடத்தில் கண்டறியலாம்! எப்படி

அட்மின் மீடியா
0

உங்கள் ஆதார் கார்டில் உள்ள போன் நம்பரை ஒரு நிமிடத்தில் கண்டறியலாம்! எப்படி


வங்கி கணக்கு, பாஸ்போர்ட் போன்ற அனைத்து அரசு சார்ந்த ஆவணங்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் கார்டை பெறுவது அனைத்து மக்களின் அவசியமாக உள்ளது.

 

 https://resident.uidai.gov.in/verify

முதலில் மேலே உள்ள ஆதாரின் அதிகாரபூர்வ லின்ங்கை கிளிக் செய்யுங்கள் 

அடுத்து அதில் உங்கள் 12 இலக்க ஆதார் நம்பரை பதிவு செய்யுங்கள்

அடுத்து கீழ் உள்ள கேப்சா கோடை டைப் செய்து ஓக்கே கொடுங்கள்

அவ்வளவுதான்

உங்கள் ஆதாரில் இனைத்து உள்ளமொபைல் எண்ணின் கடைசி 4 இலக்கம் அங்கு கண்பிக்கப்படும்


உங்களுக்கு தெரியுமாஇனி உங்கள் ஆதார்கார்டு விவரங்களை உங்கள் மொபைல் மூலம் நீங்களே திருத்தலாம்

ஆதார்கார்டு பெயர் மாற்ற/திருத்தம் செய்ய..

https://bit.ly/2T5iCRl

ஆதார்கார்டு பிறந்த தேதி மாதம் வருடம் மாற்றம் செய்ய...

https://bit.ly/2T5iCRl

ஆதார்கார்டு முகவரி மாற்றம் செய்ய/ திருத்தம் செய்ய..

https://bit.ly/2T5iCRl

ஆதார் கார்டு தந்தை பெயர்  திருத்தம் செய்ய/ மாற்றம் செய்ய...

https://bit.ly/2T5iCRl

ஆதார் கார்டு கணவர் பெயர்  திருத்தம் செய்ய/ மாற்றம் செய்ய...

https://bit.ly/2T5iCRl

ஆதார்கார்டு டவுன்லோடு செய்ய...

https://bit.ly/2T5iCRl

PV Cஆதார் கார்டு விண்ணப்பிக்க...

https://bit.ly/2T5iCRl

இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - படிக்கும் அனைவருக்கும் பயன்படட்டும்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback