Breaking News

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பது எப்படி.. முழு விவரம்

அட்மின் மீடியா
0

  குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பது எப்படி..

 


குழந்தைகளுக்கு இரு விதமான ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகின்றது.

5 வயதிற்க்குள் எடுக்கப்படும் ஆதார்

அதாவது குழந்தை 5 வயதிற்கு கீழ் உள்ளது என்றால் அதன் பயோமட்ரிக் அடையாளங்கள் எடுக்கப்படுவதில்லை. அதில் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் தொடர்பான விவரங்கள் வரும். இந்த ஆதார் கார்டு இளம் நீல நிறத்தில் இருக்கும்

குழந்தை 5 வயதினை அடையும்போது இந்த ஆதார் கார்டு செல்லாது. 5 வயதிற்கு பின்பு குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்கள் கொடுத்து அப்டேட் செய்யப்பட வேண்டும். 

5 வயதிற்க்கு மேல்  எடுக்கப்படும் ஆதார்

ஒரு வேளை குழந்தைக்கு 5 வயது வரை ஆதார் எடுக்கப்படவில்லை எனில், புதியதாக பயோமெட்ரிக் முறையில் ஆதார் கார்டு எடுக்கவேண்டும்.

குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்க உங்கள் அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்துக்கு உங்கள் குழந்தையை அழைத்து செல்லுங்கள்.

தேவையான ஆவணங்கள்

குழந்தையின் பிறப்பு சான்று 

குழந்தைகளின் பெற்றோரின் ஆதார் கார்டு

 
 
இனி உங்கள் ஆதார்கார்டு விவரங்களை உங்கள் மொபைல் மூலம் நீங்களே திருத்தலாம்


ஆதார்கார்டு பெயர் மாற்ற/திருத்தம் செய்ய..


 
ஆதார்கார்டு பிறந்த தேதி மாதம் வருடம் மாற்றம் செய்ய..


 
ஆதார்காடு முகவரி மாற்றம் செய்ய/ திருத்தம் செய்ய..


 
ஆதார் கார்டு தந்தை பெயர்  திருத்தம் செய்ய/ மாற்றம் செய்ய..
 
https://bit.ly/2T5iCRl

 
ஆதார் கார்டு கணவர் பெயர்  திருத்தம் செய்ய/ மாற்றம் செய்ய...


 
ஆதார்கார்டு டவுன்லோடு செய்ய...

 

https://bit.ly/2T5iCRl


PV Cஆதார் கார்டு விண்ணப்பிக்க...


 
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - படிக்கும் அனைவருக்கும் பயன்படட்டும்

Tags: முக்கிய செய்தி

Share this