Breaking News

ஆதாரில் திறுத்தம் செய்ய பள்ளி ஐ.டி., கார்டு போதும்!

அட்மின் மீடியா
0

பள்ளி மாணவ மாணவிகளிகளின் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய ஆணமாக, பள்ளி அடையாள அட்டை பயன்படுத்தலாம் 

 


கொரோனா சூழல் காரணமாக கடந்த மார்ச் முதல் வீட்டிலிருந்து ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் படிப்பதால், பல பள்ளிகளில் அடையாள அட்டை வழங்கப் படவில்லை.  இந்நிலையில், ஆதார் பதிவு மற்றும் திருத்த பணிகளுக்கு, கடந்த, 2019 - 20ம் கல்வி யாண்டுக்கான அடையாள அட்டையை பயன்படுத்திக்கொள்ளலாம் என, ஒருங்கி ணைந்த அடையாள அட்டை ஆணையம் அறிவித்துள்ளது. 



Tags: தமிழக செய்திகள்

Share this