Breaking News

மின் கட்டணம் கட்ட அவகாசம் இன்றுடன் முடிகிறது. உடனே உங்க மின் கட்டணத்தை கட்டிடுங்க

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கு தமிழக அரசு வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் 15.06.21 முடிவடைகிறது. எனவே மின் கட்டணம் கட்டாதவர்கள் உடனடியாக உங்கள் மின் கட்டணத்தை கட்டிவிடுங்கள்




முன்னதாக தாழ்வழுத்த மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது


உங்கள் வீட்டு மின்சார மீட்டர் ரீடிங்கை மின்சார வாரியத்திற்கு அனுப்புவது எப்படி? அதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்கள் முழுவிவரம் 

https://www.adminmedia.in/2021/05/blog-post_457.html


உங்கள் வீட்டு மின்சார கட்டணம் எத்தனை யூனிட் ஒடியிருக்கு எவ்வளவு தொகை என்று தெரிந்து கொள்ள

https://www.adminmedia.in/2020/11/blog-post_36.html


மின் கட்டணம் எவ்வளவு மொபைல் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?


https://www.adminmedia.in/2020/07/blog-post_99.html


புதுச்சேரி மக்களே மின் கட்டணத்தை உங்கள் மொபைலில் கட்டுவது எப்படி? பார்ப்போம் வாங்க

https://www.adminmedia.in/2020/06/blog-post_60.html


ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி..?

https://www.adminmedia.in/2020/03/blog-post_396.html

ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்க


https://www.adminmedia.in/2020/11/blog-post_7.html


மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இனி ஆன்லைன்லயே மாத்திக்கலாம்

https://www.adminmedia.in/2021/04/blog-post_98.html

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback