Breaking News

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி..?

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரீடிங் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மின் அலுவலகம் வந்து பணம் கட்டவேண்டாம் ஆன்லைனில் கட்டுங்கள் என அறிவுறுத்தபட்டுள்ள நிலையில் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டுவது எப்படி என பார்ப்போம்



முதலில் கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


அதில் பில்லிங் சர்வீசில் ஆன் லைன் பில் பேமண்ட் என்பதை கிளிக் செய்யுங்க

அதில் உங்களுடைய வங்கியை கிளிக் செய்யுங்கள்

பின்பு அதில் Electricity bill என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து வரும் பாக்சில் தமிழ்நாடு என்பதை கிளிக் செய்யுங்கள்

பின்பு உங்கள் மொபைல் எண் மற்றும் மின் இணைப்பு எண் பதிவிடுங்கள்

அவ்வளவுதான் உங்கள் பில்லை கட்டிவிடலாம்

அல்லது


மொபைல் ஆப் மூலமும் கட்டலாம் அதற்க்கு முதலில் கீழ் உள்ள லின்ங்கில் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்யுங்க



பின்பு அதல் உங்கள் மின் இனைப்பு நம்பர் போட்டு லாக் இன் செய்யுங்கள் அவ்வளவுதான்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback