Breaking News

மின் கட்டணம் எவ்வளவு மொபைல் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

அட்மின் மீடியா
0
மின்கட்டண விவரங்களை ஆன்லைன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



வீட்டு மின் பயனீட்டாளர்கள் மின்கட்டண விவரங்களை நீங்கள் உங்கள் மொபைல் மூலம் உங்கள் மின் கட்டண தொகைக்கான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் மின் கட்டணத்தை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க..



மேலும் மின்கட்டண முறையில் மின் நுகர்வோருக்கு சந்தேகம் இருந்தால் மின் அலுவலகத்தில் உதவி பொறியாளர் அவர்களை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மின்சார கட்டணம் எவ்வாறு கணக்கீடு செய்யப்படும் : மின்சார வாரியம் விளக்கம்

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback