Breaking News

ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்பு விண்ணப்பித்து பெறுவது எப்படி?

அட்மின் மீடியா
0
மின் இணைப்பை பெறுவதற்கு, பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பிப்பதற்க்கு பதில்  இணையதளம் மூலமாகவிண்ணப்பிக்கும் வசதி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

 


நீங்கள் விவசாயம் மற்றும் குடிசை மின் இணைப்புகள் தவிர அனைத்து வகையான வீடுகள், கடைகள், தற்காலிக மின் இணைப்புகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்ட பிற மின் இணைப்புகள் பெற தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது.

 

புதிய மின் இணைப்பு -New electrical connection

சுமை கூட்டல் - load addition

சுமை குறைப்பு - Load Reduction

தற்காலிக சேவை இணைப்பு- temporary service connection

என அனைத்தையும் நீங்கள் விண்ணப்பிக்க மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் செல்ல  வேண்டிய அவசியம் இல்லை.


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 

வீட்டு வரி ரசிது

 

 

விண்ணப்பிக்க:

 

https://www.tangedco.gov.in/ 

 

https://nsc.tnebltd.gov.in/nsconline/


விண்ணப்பத்தை சரியாக  பூர்த்தி செய்து பின் அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி அதற்கான ரசீதைப் பிரிண்ட் எடுத்து கொள்ளுங்கள்

ஆன் -லைனில் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback