Breaking News

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இனி ஆன்லைன்லயே மாத்திக்கலாம்

அட்மின் மீடியா
0

தற்போது புதிதாக மின் இணைப்பு கோரி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை உள்ளது  தற்போது

 


ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை மற்றொருவர் பெயருக்கு மாற்ற வேண்டுமெனில், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில், ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருக்கிறது. 

தற்போது இதற்கும் இனி  இணையதளம் மூலம் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் முறையை மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

ஆன்லைன் மூலம் பெயர் மாற்றம் செய்ய விண்னப்பிக்க

 

https://nsc.tnebltd.gov.in/nsconline/guidetransfer.xhtml

  ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2020/11/blog-post_7.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback