Breaking News

புதுச்சேரி மக்களே மின் கட்டணத்தை உங்கள் மொபைலில் கட்டுவது எப்படி? பார்ப்போம் வாங்க

அட்மின் மீடியா
0
மின்கட்டணத்தை இணையதளம், மொபைல் செயலி மூலம் செலுத்தும் வழிமுறைகளை மின் துறை வெளியிட்டுள்ளது. 




மின் கட்டணத்தை மொபைலில் கட்டுவது எப்படி என பார்ப்போம் வாங்க

  • முதலில்உங்கள்மொபைலில் https://pedservices.py.gov.in/Quickpay/Quickpayment  இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்க

  • அடுத்து அதில் உங்கள் மின் இணைப்பு எண்ணையும், உங்கள் மொபைல் நம்பரையும் பதிவு செய்யுங்க

  • அடுத்ததாக அதில் உங்கள் மின் கட்டணம் விவரம் வரும் 

  • அதில் உள்ள பே பட்டனை கிளிக் செய்து உங்கள் கட்டணத்தை கட்டலாம்


இனி புதுச்சேரி மக்கள்  மின் கட்டணத்தை இணையதளத்தில் 24 மணிநேரமும் செலுத்தலாம்.


மேலும் மின் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை மொபைல் செயலிகளான BHIM, Paytm, Googlepay, Phonepe. Amazonpay, Mobikwik உள்ளிட்டவை மூலமும் செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு:

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback