
12 ம் வகுப்பு படித்தவர்கள் கல்லூரி படிக்க நவாஸ்கனி சொந்த செலவில் வழங்கும் உயர் கல்வி உதவித் திட்டம் - உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம் இதோ k.navaskani scholar scholarship scheme
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவ மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் விண்ணப்பங்கள் 30, மே 2025 (30-05-2025) க்குள் வந்து சேர வேண்டு…