Breaking News

10ம் வகுப்பு 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 16ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு 10th result 2025

அட்மின் மீடியா
0

16ம் தேதி 10ம் வகுப்பு 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு 10th result 2025



16ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்குவெளியாகும் எனவும் 

16ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்புபொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகும் என தேர்வுத்துறை அறிவிப்பு

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மே 16ம் தேதி காலை 9.00 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. 

அத்துடன் குறிப்பிட்ட மொபைல் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். மாணவ மாணவிகள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மார்ச்/ஏப்ரல் 2025-இல் நடைபெற்ற 2024 2025 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (1) பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 15.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று அரசுத்தேர்வுகள் இயக்ககம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலை 900 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது. 

https://results.digilocker.gov.in 

www.tnresults.nic.in

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்


ரிசல்ட் பார்ப்பது எப்படி:-

கீழ் உள்ள லின்ங்கில் சென்று உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவு செய்யுங்கள் அவ்வளவுதான் 

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்க:-


www.tnresults.nic.in

என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் வழங்கப்படும்.

10 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள பள்ளிகல்விதுறை அதிகாரபூர்வ ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்

ஆப் இன்ஸ்டால் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://play.google.com/store/apps/details?id=io.cordova.myapp194f6a

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback