மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகப் பரவும் தகவல் பொய்யானது முழு விபரம் tamil nadu eb bill increase fake news
மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகப் பரவும் தகவல் பொய்யானது முழு விபரம்
ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே 2022ஆம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது பகிரப்பட்டு வருகிறது; தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை எனவே வதந்திகளை நம்பாதீர்கள் என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருப்பதாக ஒரு அட்டவணை படம் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகப் பரவும் தகவல் வதந்தியே..
இது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை.
வதந்திகளை நம்பாதீர் !
மின் கட்டணம் உயர்வு என்ற செய்தி தவறானது
தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/tn_factcheck/status/1800347500823609581
Tags: FACT CHECK மறுப்பு செய்தி