Breaking News

Latest Posts

0

ஜூலை 31 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

தமிழகம் முழுவதும் இன்று  <b> ஜூலை 31</b>  ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்து…

0

+2 தனி தேர்வு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி : தமிழக அரசு அறிவிப்பு

&quot;+2 துணைத்‌ தேர்வை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு - தமிழ்நாடு அரசு  மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக…

0

சார்ஜ் போட்டபடி பேசிய 17வயது பள்ளி மாணவி செல்போன் வெடித்து உயிரிழப்பு

குஜராத்தில் செல்போன் வெடித்து 17வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் மெஹ்சனா கிராமத்தைச் சேர்ந்த சாரத…

0

TRB தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம…

0

BREAKING: திறந்தநிலை கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களுக்கு அரசுதுறையில் பதவி உயர்வு கிடையாது - உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

திறந்தநிலை கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதிவு உயர்வு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.  பத்திரப்பதிவு துறையில் …

0

இனி சென்னயில் நிலம். வீடு வாங்க புதிய இணையதளம் தொடக்கம்

இனி சென்னயில் நிலம். வீடு வாங்க புதிய இணையதளம் தொடக்கம் சென்னையில் எந்த பகுதியில், என்ன விலைக்கு வீடு வேண்டும் என்பதை, இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ள…

0

ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 4 வரை கால அவகாசம் நீட்டிப்பு

அரசு ஐ.டி.ஐ., யில், மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம், ஆக., 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அரசு ஐ.டி.ஐ., யில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, மாணவ…

0

18 வயதுக்கு குறைவானர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீதும் வழக்கு பதிவு – காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு!

தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவட…

0

குஜராத்தில் திடிரென சரிந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி சிசிடிவி வீடியோ

குஜராத்தில் உள்ள கிரிஷ்சாரா என்ற கிராமத்தில் 40 ஆண்டுகள் பழமையான மேல்நிலை நீர் தேக்க தொட்டி திடிரென சரிந்து விழுந்தது  https://twitter.com/ANI/status/…

0

சென்னையில் எங்கெல்லாம் கடைகள் செயல்பட தடை முழு விவரம்.....

சென்னை மாநகராட்சியில்  மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது இந்த உத்தரவு 31-07-2021 முதல் 09-08-2021 வரை பின்பற்றப்படும் எ…

0

இனி போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாய விடுமுறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

காவல்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழக போலீசாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு <b> இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனர் வெள…

0

ஜூலை 30 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

தமிழகம் முழுவதும் இன்று  <b> ஜூலை 30</b> ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்த…