சவுதி அரேபியாவில் கனமழை - மஸ்ஜிதுன் நபவியில் மழை பொழிந்த வீடியோ
அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவில் கனமழை - மஸ்ஜிதுன் நபவியில் மழை பொழிந்த வீடியோ
சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் வரும் செவ்வாய்கிழமை வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சவுதி தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அல்பாஹா, மக்கா, ரியாத், நஜ்ரான், ஆசிர், ஹைல், கசீம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும். வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ளது
மஸ்ஜிதுன் நபவியில் மழை பொழிந்த வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/ChaudharyParvez/status/1785154675857363035
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்
