Breaking News

ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 4 வரை கால அவகாசம் நீட்டிப்பு

அட்மின் மீடியா
0

அரசு ஐ.டி.ஐ., யில், மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம், ஆக., 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது



அரசு ஐ.டி.ஐ., யில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, மாணவ, மாணவியருக்கு, எலக்ட்ரிசியன், மோட்டார் மெக்கானிக், பிட்டர், ஆகிய தொழில்பிரிவுகளும், 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வயர்மேன், வெல்டர் பிரிவிலும், தொழிற்பயிற்சி கற்றுத்தரப்படுகிறது.

இப்படிப்புகளில், சேர, 2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம், ஆக., 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்

படிப்பு சான்றிதழ்

ஆதார் கார்டு

புகைப்படம்

ஜாதி சான்றிதழ்

 
இனையதளம் மூலம் விண்னப்பிக்க



 
விண்ணப்பிக்க கடைசி தேதி

28.07.2021



மேலும் விவ்ரங்களுக்கு;


9499055612
 
Whatsapp எண்
 
9499055618

 
 
 
விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள

 https://www.youtube.com/watch?v=-0oga-RkOwA

 

https://www.youtube.com/watch?v=USJqClt6CiA

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback