Breaking News

12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆன்லைனில் உடனுக்குடன் தெரிந்துகொள்ள tn results 2024

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 10 ம் தேதியும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 ம் தேதியும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்:-

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் http://tnresults.nic.in மற்றும், http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இத்தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல! கற்றலை அளவீடு செய்வதற்கான தேர்வு முடிவுகள் மட்டுமே என்பதை மாணவச் செல்வங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். என தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்


ரிசல்ட் பார்ப்பது எப்படி:-

12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்க:-



www.tnresults.nic.in

CLICK HERE 

www.dge1.tn.nic.in 

CLICK HERE 

www.dge2.tn.nic.in 


https://www.dge.tn.nic.in/

மேல் உள்ள லின்ங்கில் சென்று உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவு செய்யுங்கள் அவ்வளவுதான் . மேலும் மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் வழங்கப்படும்.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.dge.tn.gov.in/ மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவுகளில் மறுகூட்டல், மறு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகளே வெப்சைட் லின்ங் வெலை செய்யவில்லையா கீழ் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்யுங்க ரிசல்ட்டை உடனுக்குடன் பாருங்க

12 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள பள்ளிகல்விதுறை அதிகாரபூர்வ ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்

ஆப் இன்ஸ்டால் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://play.google.com/store/apps/details?id=com.nic.hsc_results

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback