Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் tamilnadu district court recruitment 2024

அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள கீழ்கண்ட பணிகளுக்கு நேரடித் தேர்வுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:-


                     


பணி:-

1. நகல் பரிசோதகர் (Examiner)

காலியிடம் :- 60

மாத சம்பளம்:- Rs. 19,500-Rs.71,900/-

2. நகல் வாசிப்பாளர் (Reader)

காலியிடம் :-  11

மாத சம்பளம்:-  Rs. 19,500-Rs.71,900/-

3. முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர். (Senior Bailiff)

காலியிடம் :-  100

மாத சம்பளம்:-  Rs. 19,500-Rs.71,900/-

4. இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff/ Process Server)

காலியிடம் :-  242

மாத சம்பளம்:-  Rs.19,000- Rs.69,900/-

5. கட்டளை எழுத்தர் (Process Writer)

காலியிடம் :-  01

மாத சம்பளம்:-  Rs. 16,600-Rs.60,800/-

6. ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator)

காலியிடம் :-  53

மாத சம்பளம்:-  Rs. 16,600 Rs.60,800/-

7.ஒட்டுநர் (Driver)

காலியிடம் :-  27

மாத சம்பளம்:-  Rs.19,500 Rs.71,900/-

8. நகல் பிரிவு உதவியாளர் (Copyist Attender)

காலியிடம் :-  16

மாத சம்பளம்:-  Rs.15,700-Rs.58,100/-

9.அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடம் :-  638

மாத சம்பளம்:-  Rs.15,700 - Rs.58,100/-

10. தூய்மைப் பணியாளர் (Cleanliness worker/Scavenger)

காலியிடம் :-  202

மாத சம்பளம்:-  Rs.15,700-Rs.58,100/-

11.தோட்டப் பணியாளர் (Gardener)

காலியிடம் :-  12

மாத சம்பளம்:-  Rs.15,700-Rs.58,100/-

12. காவலர் / இரவு காவலர் (Watchman/Nightwatchman)

காலியிடம் :-  459

மாத சம்பளம்:-  Rs. 15,700 - Rs.58,100/-

13.இரவு காவலர் மற்றும் மசால்ஜி (Nightwatchman-cum-Masalchi)

காலியிடம் :-  85

மாத சம்பளம்:-  Rs. 15,700-Rs.58,100/-

14. காவலர் மற்றும் மசால்ஜி (Watchman-cum-Masalchi)

காலியிடம் :-  18

மாத சம்பளம்:-  Rs.15,700-Rs.58,100/-

15. தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி (Sweeper-cum-Masalchi)

காலியிடம் :-  01

Rs. 15,700-Rs.58,100/-

16. வாட்டர்மென் / வாட்டர்வுமன் (Waterman / Waterwoman)

(Sweeper-cum-Masalchi) 02

மாத சம்பளம்:-  Rs. 15,700-Rs.58,100/-

17. மசால்ஜி  (Masalchi)

காலியிடம் :-  402

மாத சம்பளம்:-  Rs, 15,700-Rs.58,100/-

கல்விதகுதி:-

அலுவலக உதவியாளர் பணிக்கு 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். 
டூவீலர், கார் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

டிரைவர் பணிக்கு 

எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் அனுபவம் அவசியம். 

தூய்மை பணியாளர், தோட்ட பணியாளர், வாட்ச்மேன், மசால்ஜி உள்ளிட்ட பணியிடங்களுக்கு

 தமிழில் எழுத படிக்க தெரிந்து இருந்தால் போதும். 

கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:-

01.07.2024 அன்று 18 வயது பூர்த்தியானவர்கள் 32 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. 

மேற்கண்ட பணியிடங்களுக்கான விரிவான அறிவிக்கை, விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தில் பதிவு செய்யும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும்

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

www.mhc.tn.gov.in 

விண்ணப்பிக்க கடைசி நாள் :-

27.05.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://mhc.tn.gov.in/recruitment/login

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback