வீட்டில் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வண்டலூர் பூங்காவை சுற்றிகாட்டுங்கள்
அட்மின் மீடியா
1
விடுமுறை என்றாலே சென்னை வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கூட்டம் அலைமோதும்
ஆனால் கொரானா காரணமாக தற்போது அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளார்கள்
இதனால் குழந்தைகளுக்கும் மன சோர்வு ஏற்படும் அவர்களை உற்சாகபடுத்த உங்கள் மொபைல் மூலம் வண்டலூர் பூங்காவை சுற்றிகாட்டுங்கள்
சிங்கம், புலி, யானை, காட்டு மாடு, மனித குரங்கு, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட விலங்குகளையும் அதன் செயல்பாடுகளையும் நேரடியாக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் காணலாம்.
மேலும் தினசரி விலங்குகளை குளிப்பாட்டுவது, உணவூட்டுவது ஆகியவற்றை 12 மணி முதல் 4 மணி வரை காண முடியும்.
அல்லது நீங்கள் கீழ் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகார பூர்வ ஆப்பை இன்ஸ்டால் செய்தும் பார்க்கலாம்
Tags: முக்கிய அறிவிப்பு
Very nice
ReplyDelete