பிறப்பிட சான்றிதழ் இலவசமாக வாங்கி கொள்ளலாம் - தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
S.I.R. - வாக்காளர் பட்டியலில் எளிதில் பெயர் சேர்க்க ஏதுவாக,
தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 13 ஆவணங்களில் ஒன்றான இருப்பிட சான்றிதழை
கட்டணம் இல்லாமல் 26.12.2025 முதல் 25.01.2026 வரை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் கையால் கையெழுத்திட்டு வழங்கலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவு
S.I.R. - வாக்காளர் பட்டியலில் எளிதில் பெயர் சேர்க்க ஏதுவாக, தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 13 ஆவணங்களில் ஒன்றான இருப்பிட சான்றிதழை கட்டணம் இல்லாமல் 26.12.2025 முதல் 25.01.2026 வரை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் கையால் கையெழுத்திட்டு வழங்கலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவு
Tags: தமிழக செய்திகள்
