வாக்காளர் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்.! நடைபெறும் நாட்கள் முழு விபரம்.
அட்மின் மீடியா
0
வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்கும் புதிய பெயர் சேர்ப்பதற்கும் வாக்காளர் சிறப்பு முகாம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சேர்த்தல் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க / நீக்க / திருத்தம் மேற்கொள்ள / மாறுதல் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்
27.12.2025 சனிக்கிழமை
28.12.2025 ஞாயிற்றுக்கிழமை
03.01.2026 சனிக்கிழமை
04.01.2026 ஞாயிற்றுக்கிழமை
ஆகிய நாட்களில் நடைபெறுகிறது
Tags: தமிழக செய்திகள்


