Breaking News

ஒவ்வொரு குடிமகனுக்கும் 30 ஆயிரம் - வாட்ஸ் அப்பில் பரவும் செய்தி உண்மை என்ன

அட்மின் மீடியா
0

ஒவ்வொரு குடிமகனுக்கும் 30 ஆயிரம் - வாட்ஸ் அப்பில் பரவும் செய்தி உண்மை என்ன



பரவும் செய்தி:-

ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும். 2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். தயவுசெய்து கீழே உள்ள பொத்தானை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள் — இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. 👇 என ஒரு லின்ங்க் வாட்ஸ் அப்பில் பரவு கின்றது

உண்மை என்ன

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

மத்திய அரசு அது போல் எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை

ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ30,628 நிதி உதவி வழங்கப்படும் என பரவும் அந்த தகவல் முற்றிலும் போலியானது. 

இதுதொடர்பாக எவ்வித அறிவிப்பையும் நிதியமைச்சகம் வெளியிடவில்லை என குறிப்பிட்டுள்ளது

மேலும், வைரல் மெசேஜில் வரும் இத்தகை லிங்க்-களை நம்பி கிளிக் செய்ய வேண்டாம் 

Tags: FACT CHECK

Give Us Your Feedback