Breaking News

ஜூலை 30 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஜூலை 30 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:



தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  2193 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1947  பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 27 பேர்


மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 


மாவட்ட வாரியாக முழு பட்டியல்


Ariyalur 22
Chengalpattu 109 Chennai 215 Coimbatore 230 Cuddalore 70 Dharmapuri 28 Dindigul 21 Erode 171 Kallakurichi 45 Kancheepuram 43 Kanyakumari 32 Karur12 Krishnagiri 40 Madurai 15 Mayiladuthurai 15 Nagapattinam 33 Namakkal 74 Nilgiris 41
Perambalur 8 Pudukottai 20 Ramanathapuram 13 Ranipet 21 Salem 84 Sivagangai 20 Tenkasi 18 Thanjavur 105 Theni 14 Thirupathur 13 Thiruvallur 85 Thiruvannamalai 42 Thiruvarur 28 Thoothukudi 20 Tirunelveli 19 Tiruppur 71 Trichy 85 Vellore 24 Villupuram 29 Virudhunagar 12

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback