Breaking News

+2 தனி தேர்வு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி : தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

"+2 துணைத்‌ தேர்வை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு - தமிழ்நாடு அரசு 

 

மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback