டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசில் நிரந்தர வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) காலியாக உள்ள 80 உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (APFC) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: ஆகஸ்ட் 22, 2026
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 11, 2026
தேர்வு தேதி: டிசம்பர் 20, 2026
காலியிட விவரங்கள் மொத்தம் 80 பணியிடங்கள்
வயது வரம்பு (செப்டம்பர் 11, 2026 நிலவரப்படி)பொது / EWS பிரிவினர்: அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.OBC பிரிவினர்: அதிகபட்சம் 38 வயது.SC / ST பிரிவினர்: அதிகபட்சம் 40 வயது.
கல்வித்தகுதி (Educational Qualification)அடிப்படைத் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும்.விருப்பத்தக்க தகுதி (Desirable): சட்டம் (Law), மேலாண்மை (Management), வணிகவியல் (Commerce) அல்லது கணக்குப்பதிவியல் (Accountancy) போன்ற துறைகளில் டிப்ளமோ அல்லது பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://upsconline.nic.in/ora/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவுக்கு ரூ. 25, எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
https://upsconline.nic.in/ora/ora-candidate/realms/candidate-portal/protocol/openid-connect/auth?client_id=account&redirect_uri=https%3A%2F%2Fupsconline.nic.in%2Fora%2Fora-candidate%2Frealms%2Fcandidate-portal%2Faccount%2Flogin-redirect&state=0%2F82b1308a-77ec-1492-59f6-bfd43f07ab43&response_type=code&scope=openid&page=view-recruitment-notices
Tags: தமிழக செய்திகள்
