Breaking News

இனி சென்னயில் நிலம். வீடு வாங்க புதிய இணையதளம் தொடக்கம்

அட்மின் மீடியா
0

இனி சென்னயில் நிலம். வீடு வாங்க புதிய இணையதளம் தொடக்கம்




சென்னையில் எந்த பகுதியில், என்ன விலைக்கு வீடு வேண்டும் என்பதை, இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். சென்னையில், 7.50 லட்சம் ரூபாய் முதல், வீட்டு மனைகளும், 11 லட்சம் ரூபாய் முதல் வீடுகளும் கிடைக்கும். மேலும் வீட்டுக்கடன் வாங்க வசதியாக, வங்கிகளுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தப்படும்.


https://credai365.com/

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback