Breaking News

Latest Posts

0

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஜாக்பாட் : நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு காத்து இருக்கு உடனே விண்ணப்பியுங்கள்

<b> சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் 38 மாவட்ட நீதிமன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.  </b> <b style="font-size: x-large;"> கடைசி தேதி நீட்டிக்கபட்டுள்ளது</b><b> 09.07.202…

0

நாளை முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இனி மெட்ரோ ரயில் சேவை

தமிழகத்தில் நாளைமுதல் அமலுக்கு வரும் ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது  ச ென்னையில் காலை 5.30 …

0

மே 1 முதல் 18 வயது முதல் அனைவருக்கும் கொரானா தடுப்பூசி போடப்படும்

நாடு முழுவதும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - மே 1 முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு மே 1-ம் தேதி ம…

0

BREAKING புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ஆளுநர் தமிழிசை உத்தரவு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி புதுச்சேரியில் இரவு 10 மணி முதல…

0

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்ட்டர் பறக்கவிட்டு சாதனை படைத்த நாசா வீடியோ

செவ்வாயில் இன்று ஹெலிகாப்டரை பறக்க விட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது நாசா இன்று செவ்வாயில் பறக்க்கவிடப்பட்ட ஹெலிகாப்டரின் பெயர் இன்ஜெனியூட்டி. கடந…

0

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! தன் உயிறையும் பொறுட்படுத்தாமல் நொடிபொழுதில் காப்பாற்றிய ரியல் ஹீரோ

மகராஷ்டிராவில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை தன் உயிரையும் பொறுட்படுத்தாமல் ஊழியர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. #WATC…

0

தமிழகத்தில் இருந்து கேரளா செல்பவர்களுக்கு இன்று முதல் இ-பாஸ் அவசியம்!

இன்று முதல் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கும் வரும் மக்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இ பாஸ் இன்றி வரும் பயணிகள் எல்லையிலேயே திருப்பி அனுப்…

0

Breaking : அதிகரிக்கும் கொரோனா...! டெல்லியில் 7 முழு ஊரடங்கு...!

டெல்லியில் இன்று இரவு முதல் அடுத்த திங்கள் காலை வரை டெல்லி முழு ஊரடங்கு. க ொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் வரும…

0

Breaking: மே 2 ம்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கட்டுப்பாடுகள் கிடையாது தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை  தமிழக அரசு இன்றுஅறிவித்தது மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகள…

0

BREAKING NEWS ; ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்

BREAKING  தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி  முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்! தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும…

0

முழு ஊரடங்கு கிடையாது.., கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்- சென்னை ஆணையர்..!

முழு ஊரடங்கு கிடையாது.., கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்- சென்னை ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை .! இன்று சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை தொடங்கி வைத்த…

0

கொரானா குறித்தும் தடுப்பூசி குறித்தும் சந்தேகமா? இந்த எண்ணுக்கு போன் செய்யுங்க : சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்க 100 இணைப்புகள் கொண்ட கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி …