Breaking News

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்ட்டர் பறக்கவிட்டு சாதனை படைத்த நாசா வீடியோ

அட்மின் மீடியா
0

 செவ்வாயில் இன்று ஹெலிகாப்டரை பறக்க விட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது நாசா

 



இன்று செவ்வாயில் பறக்க்கவிடப்பட்ட ஹெலிகாப்டரின் பெயர் இன்ஜெனியூட்டி. கடந்த ஆண்டு ஜூலையில் பெர்செவெரன்ஸ் ரோவரின் உதவியுடன் இந்த ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback