Breaking News

Breaking : அதிகரிக்கும் கொரோனா...! டெல்லியில் 7 முழு ஊரடங்கு...!

அட்மின் மீடியா
0

டெல்லியில் இன்று இரவு முதல் அடுத்த திங்கள் காலை வரை டெல்லி முழு ஊரடங்கு.

 


ொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வரை ஒரு வார காலம் முழு ஊரடங்கு  உத்தரவு என அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இன்று இரவு முதல் அடுத்த திங்கள் காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், அனைத்து தனியார் அலுவலர்களும் ஊழியர்களும், வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே திறந்திருக்கும் என்றும், டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback