Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஜாக்பாட் : நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு காத்து இருக்கு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் 38 மாவட்ட நீதிமன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.  


கடைசி தேதி நீட்டிக்கபட்டுள்ளது

09.07.2021


பணிகள்

Office Assistant 

Watchman 

Night watchman 

Night watchman cum Masalchi

Sweeper 

Masalchi 

Sanitary Worker 

Garderner 

Copyist Attender 

Waterman & Waterwomen 

Office cum Full time watchman 

Watchman cum Masalchi 

Sweeper cum Cleaner 

Scavenger/Sweeper 


பணியிடம்:

தமிழகம் முழுவதும்

சென்னை 

கடலூர் 

காஞ்சிபுரம் 

செங்கல்பட்டு 

திருவள்ளூர் 

திருவண்ணாமலை 

வேலூர் 

விழுப்புரம் 

கள்ளக்குறிச்சி 

திருப்பத்தூர் 

இராணிப்பேட்டை 

அரியலூர் 

மயிலாடுதுறை 

நாகப்பட்டினம் 

பெரம்பலூர் 

புதுக்கோட்டை 

தஞ்சாவூர் 

திருச்சிராப்பள்ளி 

திருவாரூர் 

தருமபுரி 

திண்டுக்கல் 

கோயம்புத்தூர் 

கரூர் 

ஈரோடு 

கிருட்டிணகிரி 

நாமக்கல் 

நீலகிரி 

சேலம் 

திருப்பூர் 

கன்னியாகுமரி 

மதுரை 

இராமநாதபுரம் 

சிவகங்கை 

தேனி 

தூத்துக்குடி

திருநெல்வேலி 

தென்காசி 

விருதுநகர்


வயது வரம்பு:

MBC & DC/BCM/BC விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்ச வயது 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

SC/ST & Widows விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயதுமுதல் அதிகபட்ச வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மற்ற அனைத்து விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயதுமுதல் அதிகபட்ச வயது 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.


கல்வி தகுதி:

08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:

https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/


கடைசி நாள்:

06.06.2021


கடைசி தேதி நீட்டிக்கபட்டுள்ளது

09.07.2021


மேலும் விவரங்களுக்கு:

https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/districtList.jsp


கடைசி தேதி நீட்டிக்கபட்டுள்ளது

https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Addendum_04062021.pdf


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback