காதலை மறுத்த 12ஆம் வகுப்பு மாணவி... பட்டப்பகலில் நடுரோட்டில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். என்ன நடந்தது? முழு விபரம் உள்ளே.
ராமேஸ்வரம், சேராங்கோட்டைப் பகுதியில் பள்ளிக்குச் சென்ற 12 ம் வகுப்பு மாணவியைக் கத்தியால் குத்தி கொன்ற இளைஞரைக் காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்துவர…